சமநிலை விட்டம் (சீருடற்பயிற்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
பயிற்சி விட்டங்கள் மற்றும் சிறு விட்டங்களிலும் பாயில் கோடுகள் வரைந்தும் பயில்கிறார்கள்.
 
துவக்கத்தில், விட்டத்தின் மேற்பரப்பு சமமாக தேய்க்கப்பட்ட மரமாக இருந்தது.<ref>{{cite web|title= History of Balance Beam|url= http://www.gymmedia.com/Ghent2001/appa/beam/history_be.htm|accessdate= 2009-10-04|archive-date= 2009-06-18|archive-url= https://web.archive.org/web/20090618150645/http://gymmedia.com/ghent2001/appa/beam/history_be.htm|dead-url= dead}}</ref> முந்தைய ஆண்டுகளில் சில போட்டியாளர்கள் கூடைப்பந்து போன்ற பொருளால் ஆன விட்டங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் மிகவும் வழுக்கும் தன்மையாக இருந்தமையால் இவ்வகையான விட்டங்கள் தடை செய்யப்பட்டன. 1980களிலிருந்து விட்டங்களின் மேற்பரப்புகள் தோல் அல்லது வழவழப்பான சுவேடு துணியால் மூடப்பட்டுள்ளன. மேலும் கடினமான கவிழ்தல் மற்றும் நடனத் திறன் அழுத்தங்களைத் தாங்கும் வண்ணம் சுருள்வில் தன்மையும் உடைத்தாயுள்ளது.<ref>{{cite web |title= Apparatus Norms |url=http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1540 |publisher=[[Fédération Internationale de Gymnastique|FIG]] |page=II/50 |format=PDF |accessdate=2009-10-04 |archive-date=2011-12-19 |archive-url=https://web.archive.org/web/20111219195725/http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1540 |dead-url=dead }}</ref>
 
=== அளவைகள் ===
பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:
*உயரம்: {{convert|124|cm|ft}}<ref name=dimensions>{{cite web |title= Apparatus Norms |url=http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1540 |publisher=[[Fédération Internationale de Gymnastique|FIG]] |page=II/51 |format=PDF |accessdate=2009-10-04 |archive-date=2011-12-19 |archive-url=https://web.archive.org/web/20111219195725/http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1540 |dead-url=dead }}</ref>
*நீளம்: {{convert|500|cm|ft}}<ref name=dimensions />
*அகலம்: 4&nbsp;inches/10 centimeters
"https://ta.wikipedia.org/wiki/சமநிலை_விட்டம்_(சீருடற்பயிற்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது