த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 42:
 
பின் அவர் தனது அணியினரான எட்டி கார் மற்றும் நிக் வான் ஓவென் ஆகியோருடன் ஈஸ்லா சோர்னாவை அடைந்து சாராவைக் கண்டுபிடிக்கிறார். மேலும் இவர்கள் தங்கள் டிரெய்லர் ஒன்றில் மால்கம்மின் மகள் கெல்லி மறைந்து வந்துள்ளதை அறிகின்றனர்.
இச்சமயம் லுட்லோ தலைமையிலான இன்ஜென் குழுவும் வந்திறங்கி அங்குள்ள தொன்மாக்களைச் சிறைப்பிடிக்கிறது. இவையனைத்தும் [[சான் டியேகோ]] நகரில் புதிதாக அமையவுள்ள கருப்பொருள் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்படுமென அறியும் மால்கம் குழுவினர், அன்றிரவு இன்ஜென் முகாமுக்குள் இரகசியமாககமுக்கமாக நுழைந்து அவற்றை விடுவிக்கின்றனர். இவை அம் முகாமை முழுவதுமாக அழித்துவிடுகின்றனஅழிக்கின்றன.
 
இந்நிகழ்வுக்குச் சற்றுமுன் இன்ஜென் குழுவின் தலைமை வேட்டைக்காரர் ரோலன்ட் டெம்போ, ஒரு ஆண் '''[[டைரனொசோரசு|டைரனோசாரஸை]]''' (டி ரெக்ஸ்) அதன் குட்டியின் அழுகுரலைக் கொண்டு கவரத் திட்டமிட்டிருந்தார். முகாம் அழிந்தபின் அக் குட்டியை மீட்கும் நிக், டிரெய்லரில் சாராவுடன் இணைந்து அதன் உடைந்த காலைச் சீர்செய்கிறார்.
வரிசை 48:
இதே நேரத்தில் குட்டியை அதன் பெற்றோர் தேடுவதை உணரும் மால்கம், கெல்லியை எட்டியுடன் விட்டு டிரெய்லருக்கு விரைகிறார். சிறிது நேரத்தில் பெற்றோர் ரெக்ஸ்கள் டிரெய்லருக்கு அருகில் வருகின்றன. அவற்றிடம் குட்டி விடப்பட்டபின்னர் எதிர்பாராவிதமாக டிரெய்லரை அருகிலுள்ள குன்றிலிருந்து தள்ளி தொங்கவிட்டுச் செல்கின்றன. எட்டி, ஒரு SUV-ஐக் கொண்டு அந்த டிரெய்லரை மேலிழுத்து நிறுத்த முயல்கையில், திரும்பிவரும் பெற்றோர் ரெக்ஸ்களுக்கு இரையாகிறார்.
 
மால்கம், சாரா, நிக்,கெல்லி ஆகியோரை இன்ஜென் குழுவினர் மீட்கின்றனர். தங்களின் தளவாடங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதால் இரு குழுவினரும் இணைந்து அத்தீவில் முன்பு செயல்பட்ட இன்ஜென் நிலையத்தை அடையப்நோக்கிப் பயணிக்கின்றனர். சாராவின் மேலாடையில் இருந்த குட்டியின் குருதியை மோப்பம் பிடித்துப் பின்தொடரும் பெற்றோர் ரெக்ஸ்கள் மறுநாள் இரவில் அக்குழுவைத் தாக்குகின்றன. இதில் தப்பும் அஜய் சித்துவும் பிற இன்ஜென் ஆட்களும் ஒரு அடர்ந்த புல்வெளியூடே தப்புகையில் '''[[வெலாசிராப்டர்]]'''களால் கொல்லப்படுகின்றனர்.
 
இன்ஜென் நிலையத்தை அடையும் மால்கம் குழுவினர், மேலும் சில ராப்டர்களைச் சமாளித்தபின் தலைநிலத்திலிருந்து [[உலங்கு வானூர்தி|சுழலிறகி]]யை வரவழைத்து அத் தீவிலிருந்து வெளியேறுகின்றனர். ஆண் டி-ரெக்ஸை ரோலன்ட் கொல்வதைத் தடுக்க அவரின் தோட்டாக்களைத் திருடியதாக நிக் கூறுகிறார். எனினும் ரோலன்ட் அவ்விலங்கை மயக்கப்படுத்தியுள்ளதை இவர்கள் காண்கின்றனர். அஜய்யின் மரணத்தால் துயருறும் ரோலன்ட், லுட்லோவின் தீய திட்டத்தை ஐயுற்ற நிலையில், சான் டியேகோ பூங்காவில் பணியாற்றும் வாய்ப்பை மறுத்துவிடுகிறார்.
வரிசை 159:
| [[பெர்னார்ட் ஷா (ஊடகவியலாளர்)]]
| தொலைக்காட்சித் தோற்றம்
|}<br />
 
== தயாரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/த_லொஸ்ட்_வேர்ல்ட்:_ஜுராசிக்_பார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது