கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அய்யப்பன் மேன் அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Thilakshanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 22:
}}
'''
இது 2011 இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014 இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய [[திரைப்படம்|திரைப்படங்களின்]] தொடர்ச்சியும், [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதின்மூன்றாவது]] திரைப்படமுமாகும். [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]]<ref>{{Cite web |last=Bibbiani |first=William |date=September 9, 2014 |title=The Russo Brothers on Captain America 2 & Captain America 3 |url=http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140910195355/http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |archive-date=September 10, 2014 |access-date=September 12, 2014 |website=CraveOnline}}</ref> மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]]<ref>{{Cite web |last=Chitwood |first=Adam |date=August 27, 2014 |title=CAPTAIN AMERICA 3 Directors Joe and Anthony Russo Talk Filming Dates, the Title, the Evolution of the Script, Marvel's Involvement, Hawkeye, and More |url=https://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140829173333/http://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye |archive-date=August 29, 2014 |access-date=August 27, 2014 |website=Collider}}</ref> இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி|கிறிஸ்டோபர் மார்கஸ்]] மற்றும் [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி|இசுடீபன் மெக்பீலி]] ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], [[செபாஸ்டியன் இஸ்டான்]], [[அந்தோணி மேக்கி]], [[பால் ருத்]], [[ஜெரமி ரெனர்]], [[டான் செடில்]], [[எலிசபெத் ஓல்சென்]] மற்றும் [[டாம் ஹாலண்ட்]] ஆகியோர் நடித்தள்ளனர்.
|