ஊகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 74:
|website = {{URL|http://www.wuhan.gov.cn/}}
}}
'''ஊகான்''' (''Wuhan'', {{IPAc-cmn|AUD|zh-Wuhan.ogg|wu|3|.|h|an|4}}) என்பது [[சீனா]]வில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[சீன மக்கள் குடியரசு]]வில் உள்ள [[ஹுபேய் மாகாணம்|ஹுபேய் மாகாணத்தின்]] தலைநகரமும் ஆகும்.<ref>{{cite web|title=Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions|url=http://www.china.org.cn/english/features/43585.htm|publisher=PRC Central Government Official Website|accessdate=2014-05-17}}</ref> ஊகான் மத்திய சீனாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பிரதான நகரங்களில் ஒன்றாகும்.<ref name="Focus on Wuhan, China">{{cite web | url=http://www.tradecommissioner.gc.ca/eng/document.jsp?did=96289&cid=512&oid=32 | title=Focus on Wuhan, China | publisher=The Canadian Trade Commissioner Service | accessdate=February 10, 2013 | archive-date=டிசம்பர் 12, 2013 | archive-url=https://web.archive.org/web/20131212120036/http://www.tradecommissioner.gc.ca/eng/document.jsp?did=96289&cid=512&oid=32 | dead-url=dead }}</ref> [[யாங்சி ஆறு|யாங்சி ஆற்றுத் தடத்தின்]] மத்திமப்பகுதியில் யாங்சியும் ஹான் ஆறும் குறுக்கிடும் இடத்தில் [[ஜியான்கான் சமவெளி]]யின் கிழக்கில் அமைந்துள்ளது. வுசாங், ஹனோகு, ஹான்யங் ஆகிய மூன்று நகரங்களின் ஒன்றிணைப்பால் உருவானதால் ஊகான் ''சீனாவின் பொதுச்சாலை'' எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name="图文:黄金十字架写就第一笔">{{cite web |url=http://www.readmeok.com/2012-5/21_11860.html|title=图文:"黄金十字架"写就第一笔|publisher=新浪公司 Sina |date=30 March 2009|accessdate=21 February 2018|quote=武汉历史上就是“九省通衢”,在中央促进中部崛起战略中被定位为“全国性综合交通运输枢纽”。|deadurl=no}}</ref> மற்ற முதன்மை நகரங்களுடன் இணைக்கும் பல தொடர்வண்டித் தடங்கள், சாலைகள், விரைவுச் சாலைகள் இந்நகரின் வழியாகச் செல்வதால் இது போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. உள்நாட்டுப் போக்குவரத்தில் இந்த நகருக்கான முதன்மையான பங்கினைக் கொண்டு சில நேரங்களில் இது "சீனாவின் [[சிகாகோ]]" என வெளிநாட்டு ஊடகங்களால் அழைக்கப்படுகின்றது.<ref name="timemagazine">{{cite news |url=http://www.time.com/time/magazine/article/0,9171,848985,00.html |title=Foreign News: On To Chicago |work=Time |accessdate=November 20, 2011 |date=June 13, 1938 |archivedate=ஜனவரி 5, 2012 |archiveurl=https://web.archive.org/web/20120105114835/http://www.time.com/time/magazine/article/0,9171,848985,00.html |deadurl=dead }}</ref><ref name="Chicago is all over the place">{{cite news |url=http://articles.chicagotribune.com/2012-05-13/news/ct-talk-nato-chicago-0513-20120513_1_violent-crime-chicago-connection-south-america-s-chicago |title=Chicago is all over the place |publisher=Chicago Tribune |accessdate=May 22, 2012 |author=Jacob, Mark |date=May 13, 2012}}</ref><ref name="水野幸吉 Mizuno Kokichi 2014 3">{{cite book |title=中国中部事情:汉口 (Central China: Hankou) |publisher=Wuhan Press |author=水野幸吉 (Mizuno Kokichi) |year=2014 |pages=3 |isbn=9787543084612}}</ref>
 
மாவட்ட தகுதி பெற்றுள்ள<ref>{{cite web |url=http://www.docin.com/p-51864614.html |title=中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号 |publisher=豆丁网 |date=1995-02-19 |accessdate=2014-05-28 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140529084536/http://www.docin.com/p-51864614.html |archivedate=May 29, 2014 |df=mdy-all }}</ref> ஊகான் போக்குவரத்தைத் தவிரவும் அரசியல், பொருளாதார,நிதிய,பண்பாட்டு,கல்வித் தளங்களில் மத்திய சீனாவின் முதன்மை மையமாக கருதப்படுகிறது. <ref name="Focus on Wuhan, China"/> 1927இல் [[குவோமின்டாங்]]கின் [[இடதுசாரி அரசியல்|இடதுசாரிப் பிரிவின்]] வாங் ஜிங்வே தலைமையில் அமைந்த அரசின் கீழ் சீனா இருந்த சில காலத்திற்கு அதன் தலைநகரமாக ஊகான் இருந்தது.<ref name="Remaking the Chinese City">{{cite book |title=Remaking the Chinese City: Modernity and National Identity, 1900-1950 |publisher=University of Hawaii Press |author=Stephen R. MacKinnon |authorlink=Wuhan's Search for Identity in the Republican Period |year=2002 |pages=161 |isbn=978-0824825188}}</ref> பின்னர் 1937இல் சீனாவின் போர்க்காலத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.<ref name="AN AMERICAN IN CHINA: 1936-39 A Memoir">{{cite web |url=http://www.willysthomas.net/HankowInfo.htm |title=AN AMERICAN IN CHINA: 1936-39 A Memoir |accessdate=February 10, 2013}}</ref><ref name="Wuhan, 1938 ">{{cite book |title=Wuhan, 1938: War, Refugees, and the Making of Modern China |publisher=University of California Press |author= Stephen R. MacKinnon |pages=12 |isbn=978-0520254459}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஊகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது