கரண் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 47:
}}
 
'''கரண் சிங்''' (Karan Singh) (9 மார்ச் 1931), [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின்]] மன்னர் [[ஹரி சிங்|ஹரி சிங்கின்]] மகன் ஆவார். [[ஜம்மு காஷ்மீர்]] மாநில ஆளுநராகவும்,<ref>[http://jkrajbhawan.nic.in/His%20Excellency/present5.htm Dr. Karan Singh] {{Webarchive|url=https://web.archive.org/web/20160903232300/http://jkrajbhawan.nic.in/His%20Excellency/present5.htm |date=2016-09-03 }} Raj Bhawan, Jammu and Kashmir official website.</ref> [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். [[இந்திய அரசு|இந்திய அரசின்]] சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவுக்கான]] இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.<ref>[http://www.indianexpress.com/news/karan-echoes-omar-but-j&k-part-of-india/701340/ Karan echoes Omar, but ‘J&K part of India’] {{Webarchive|url=https://web.archive.org/web/20110121142837/http://www.indianexpress.com/news/karan-echoes-omar-but-j%26k-part-of-india/701340/ |date=2011-01-21 }}, Arun Sharma, Jammu, Sat 23 October 2010, The Indian Express Limited</ref>[[பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] மற்றும் [[கஷ்மீர் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். [[காஷ்மீர் பிரச்சினை]]களில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர்.<ref>[http://athavanindia.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D பிரிவினைவாதிகளுடன் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கரண் சிங்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
[[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் 2019|2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்]] மூலம் [[இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370]] மற்றும் [[இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ|இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ]] ஆகியவைகள் நீக்கப்பட்டதன் மூலம் [[ஜம்மு காஷ்மீர்]] மற்றும் [[லடாக்]] பகுதிகள் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறும் என கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2339564 '370 ரத்தால் சாதக அம்சங்கள்'; காங்., மூத்த தலைவர் கரண் சிங் வரவேற்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கரண்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது