சித்தசீலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"{{short description|Area in Jain cosmology where the Jains believe people who have become arihants and tirthankaras go after they die and attain moksha}} {{Use dmy dates|date=June 2015}} {{Use Indian English|date=January 2016}} {{Italic title}} thumb|[[சமண அண்டவியல்|சமண அண்டவியலின் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
[[File:Siddha Shila.svg|thumb|[[சமண அண்டவியல்|சமண அண்டவியலின்]] படி சித்தசீலம்]]
{{சமணம்}}
'''சித்தசீலம்''' என்பது [[சமண அண்டவியல்|சமண அண்டவியலில்]] அண்டத்தின் உச்சிப் பகுதியிலுள்ள ஒரு இடமாகும். ''[[அருகதர் (சமணம்)|அருகதர்]]'' நிலையெய்தியோரும் ''[[தீர்த்தங்கரர்]]''களும் இறப்புக்குப் பின்னர் [[மோட்சம் (சமணம்)|மோட்ச]] நிலையடைந்து சித்தசீலத்தை அடைவதாக சமணர்கள் நம்புகின்றனர். இவர்கள் தமது மனித உடலைத் துறந்த பின்னர் ''[[சித்தர் (சமணம்)|சித்தர்]]''கள் என அறியப்படுவர். இப்பெயர் பற்றி இவ்வுலகுக்கு சித்தசீலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{cite book |title=The Culture of India |last=Kuiper |first=Kathleen |page=150 |year=2010 |publisher=[[Rosen Publishing Group]] |isbn=9781615301492}}</ref>
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சித்தசீலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது