கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். அவை [[செப்பலோசை]] கொண்டதாக இருக்கும். செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள். ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்' வாய்பாடு கொண்டிருக்கும். ஏனைய நான்கில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது. மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும். பாடல் பொதுவாக 'ஏ' என்னும் எழுத்தில் முடிவது வழக்கம்.
==காரைக்கால் அம்மையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்==
காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணி-மாலையில்'''இரட்டைமணிமாலையில்''' '''10''' பாடல்களும், சேரநாட்டு அரசரும் கழற்றறிவார் என்று அழைக்கப்படுபவருமான சேரமான் பெருமாள் நாயனாரின் '''பொன்வண்ணத்தந்தாதியில்''' உள்ள '''100''' பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடியுள்ளார்அமைந்துள்ளன. பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.
:பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
:மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது