பனாரசு இந்து பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 61:
 
 
பனாரசு இந்து பல்கலைகழகத்தில் நான்கு கல்விநிறுவனங்களும் 14 கல்வித்துறைகளும் 140 துறைகளும் உள்ளன.<ref>www.bhu.ac.in</ref> 34 நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000க்குக் கூடுதலாக உள்ளது.<ref name=bhu-education>{{cite web|url=http://bhu.ac.in/education/index.html|title=Introduction|publisher=Banaras Hindu University|accessdate=2012-06-03}}</ref> இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்காக 60 தங்குவிடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் ([[இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி|இ.தொக (பிஎச்யூ)]], அறிவியல் மொழியியல், தாளிதழியல், திரள் தொடர்பாடலியல், நிகழ்த்துகலைகள், சட்டம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரிகள் இந்தியாவின் சிறந்த தரம் வாய்ந்த கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. <ref>{{cite web|author=Raj Chengappa |url=http://indiatoday.intoday.in/index.php?option=com_content&Itemid=1&task=view&id=8688&sectionid=30&issueid=55&page=archieve |title=India's best colleges |publisher=Indiatoday.intoday.in |date=2008-05-22 |accessdate=2011-08-19}}</ref> குறிப்பாக இங்குள்ள பிரான்சிய கற்கைத்துறை மிகவும் அறியப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு சூன் 2012இல் [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்திய தொழில்நுட்பக் கழகமாக]] மாற்றப்பட்டது. 2021 செப்டம்பரில் தமிழ் படிப்புகளுக்காக மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]]யின் பெயரில் தனி இருக்கை உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.<ref>{{cite news |title=பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை - பிரதமருக்கு ஆளுநர் நன்றி |url=https://www.hindutamil.in/news/todays-paper/714939-.html |accessdate=13 September 2021 |agency=தமிழ் இந்து}}</ref><ref>{{cite news |title=பனாரஸ் ஹிந்து பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2842537 |accessdate=13 September 2021 |agency=தினமலர்}}</ref>
 
== சர்ச்சைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பனாரசு_இந்து_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது