எல். கைலாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
வரிசை 29:
வரலாற்றுப் புதின எழுத்தாளர் '''டாக்டர் எல். கைலாசம்''', [[சென்னை]] [[மைலாப்பூர்|மைலாப்பூரைச்]] சேர்ந்தவர். இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும் மட்டுமல்லாது, தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார்.
 
இவர் எழுதிய ''மலர்ச்சோலை மங்கை'' என்ற நாவல், கல்கியின் பொன்னியின் செல்வன் முன்பாக நடைபெரும் கதைக்களத்தை கொண்டது. மற்றொரு புத்தகமான ''கயல்'' எனும் நாவலை, பாண்டியர்களின் வரலாற்றை தழுவி அமைத்துள்ளார். ''மணிமகுடம்'' என்ற நாவலில் சேரநாட்டு மாமன்னர் குலசேகர ஆழ்வாரின் வாழ்க்கை சித்திரத்தை தெளிந்த நடையில் சொல்லியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து ''சுதந்திர சுடர்கள்'' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். குற்ற புலானாய்வு சரித்திர புதினமான விலாசினி வாசகர்களின் ஆதரவை பெற்றது. சோழநாட்டு சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டுகொண்ட ராஜாளி என்ற மிகப் பெரிய சரித்திர புதினம் வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. சிந்து நதி நாகரிகத்தையும், பாண்டிய நாட்டையும் இணைத்து எர்ழுதியஎழுதிய சிந்து இளவரசி எனும் புதினத்திற்கு மதிப்புக்குரிய கல்வி அமைச்சரால் பாராட்டு பெற்று பரிசினையும் பெற்றது. சமீபத்தில் எழுதிய பொன்னி எனும் பெருங் காவியம் கல்லனைகல்லணை கட்டப்பெற்ற வரலாற்றை சொல்வது. வாசகர்களின் ஆதரவை பெற்ற பொன்னி, மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது. இந்த புத்தகங்கள் [[வானதி பதிப்பகம்|வானதி பதிப்பகத்தாரால்]] வெளியிடப்பட்டுள்ளது.
 
இவர் பாண்டிய நாட்டு சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு [[முத்துச் சிப்பி|முத்துச்சிப்பி ]]என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். விலாசினி மற்றும் சுதந்திர தேவி வேலு நாச்சியர் ஆகிய அவரின் புதினங்கள் சரித்திரம்வரலாற்றுப் படைத்தவை.புதினங்கள் கேரள சரித்திரத்தை பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய REVENGE எனும் ஆங்கிலப் புதினம் புகழ்பெற்றது.
திரு. கைலாசம் அவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
இது தவிர, பத்மவியூகம் எனும் சரித்திர புதினத்தையும், ஆடிட்டர் குமரன் என்ற புதினத்தையும், ''Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement'' போன்ற புகழ் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தற்பொழுது சோழநாட்டு / பாண்டிய நாடு சரித்திரத்தையும், கீழடி ஆராய்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு இயக்கி என்ற மிகப் பெரிய சரித்திர புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகம் வானதியால் வெளியிடப்படவுள்ளது
இவர் பாண்டிய நாட்டு சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு [[முத்துச் சிப்பி|முத்துச்சிப்பி ]]என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். விலாசினி மற்றும் சுதந்திர தேவி வேலு நாச்சியர் ஆகிய அவரின் புதினங்கள் சரித்திரம் படைத்தவை. கேரள சரித்திரத்தை பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய REVENGE எனும் ஆங்கிலப் புதினம் புகழ்பெற்றது.
 
இது தவிர, பத்மவியூகம் எனும் சரித்திர புதினத்தையும், ஆடிட்டர் குமரன் என்ற புதினத்தையும், ''Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement'' போன்ற புகழ் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் தற்பொழுது சோழநாட்டு / பாண்டிய நாடு சரித்திரத்தையும், கீழடி ஆராய்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு இயக்கி என்ற மிகப் பெரிய சரித்திர புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகம் வானதியால் வெளியிடப்படவுள்ளது
 
[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எல்._கைலாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது