சிபிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில தலைப்பு
No edit summary
 
வரிசை 19:
 
'''சிபிராஜ்''' (''Sibi Sathyaraj'') (பிறப்பு: [[அக்டோபர் 6]], [[1982]]) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் [[சத்யராஜ்|சத்யராஜின்]] மகன். இவர் [[லீ]] என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ==
சிபி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரிக்குச் சென்றார்.<ref name="thehindu.com">[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-sibiraj-confident/article3162688.ece "Actor Sibiraj: confident"]. ''The Hindu''. 11 March 2006</ref> அங்கு இவர் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
 
==இவர் நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிபிராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது