மீனல் ரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 14:
 
[[குசராத்]]தின் அகமதாபாத்திலுள்ள நிர்மா தொழிற்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்றவுடன் மீனல் [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்]] பணிக்குச் சேர்ந்தார்.<ref name=":3" /> [[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்|செவ்வாய் சுற்றுகலன் திட்ட அணியில்]] இயந்திரப் பொறியாளர்களுடன் பணி புரிந்தார்.<ref name=":1" /> சுற்றுக் கலனின் தொகுப்புப் பொறியியல் அமைப்பையும் மீத்தேன் உணரிகளையும் கவனித்து வந்தார்.
==இளமையும் கல்வியும் ==
மீனல் சம்பத்<ref name="WIRED">{{Cite news|url=https://www.wired.com/2017/03/these-scientists-sent-a-rocket-to-mars-for-less-than-it-cost-to-make-the-martian/|title=These Scientists Sent a Rocket to Mars for Less Than It Cost to Make "The Martian" Backchannel|work=WIRED|access-date=2018-09-17|language=en-US}}</ref> [[ராஜ்கோட்]]டில் பிறந்தவர்.<ref name=":0" />
 
சிறுமியாக ஓர் மருத்துவராக விரும்பினார்.எட்டாம் அகவையில் தொலைக்காட்சியில் விண்வெளி குறித்த நிகழ்வொன்றில் மனம் மாறி இத்துறையில் ஆர்வம் கொண்டார்.<ref name="MarsMission">{{Cite web|url=https://www.shethepeople.tv/news/tech-women-minal-sampath-worked-on-indias-mars-mission/|title=Tech Women: Minal Sampath worked on India's Mars Mission|website=www.shethepeople.tv|language=en-US|access-date=2018-04-28}}</ref> தனது படிப்பின்போது உடன் மாணவர்கள் கிடைக்கப்போகும் சம்பளத்தைக் கொண்டே தங்கள் பணிவாழ்வை அமைத்துக் கொள்ளும் போக்கைக் கண்டார். இருப்பினும் அவர் முழுமையான கல்வி பெறுவதையே நாட்டமாகக் கொண்டார். 1999இல் [[குஜராத் பல்கலைக்கழகம்|குசராத் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார்.<ref name=":2" /> தொலைத் தொடர்பில் [[விண்வெளிப் பயன்பாடுகள் மையம்]] பி.டெக் பட்டம் வழங்கியது; இணையாக நிர்மா தொழிற்நுட்பக் கழகத்தில் [[மின்பொறியியல்|மின்னியல், தொலைத்தொடர்பில்]] தங்கப் பதக்கம் வென்றார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மீனல்_ரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது