அஞ்சலி பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Anjali_Bhardwaj.jpg|thumb| அஞ்சலி பரத்வாஜ், மக்கள் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரத்தின் (என்சிபிஆர்ஐ) செய்தியாளர் கூட்டத்தில்]]
'''அஞ்சலி பரத்வாஜ்''' (Anjali Bharadwaj) (பிறப்பு 1973) ஒரு இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் தேசிய அளவில் பணியாற்றுகிறார். இவர் மக்கள் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் (NCPRI) இணை ஒருங்கிணைப்பாளரும் <ref>{{Cite web|url=http://righttoinformation.info/about-us/structure/|title=NCPRI » Structure|website=righttoinformation.info|archive-url=https://web.archive.org/web/20161012084745/http://righttoinformation.info/about-us/structure/|archive-date=12 October 2016|access-date=2016-10-11}}</ref> மற்றும் சதர்க் நாகரிக் சங்கதன் மக்களாட்சி அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினரும் ஆவார். தகவல் அறியும் உரிமை சட்டம், லோக்பால் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம், குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உணவுக்கான உரிமை ஆகிய விடயங்களை நோக்கி இவர் பணியாற்றுகிறார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது