அஞ்சலி பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
== விருதுகள் மற்றும் மரியாதைகள் ==
அஞ்சலி அமெரிக்க வெளியுறவுத் துறையால் "சர்வதேச ஊழல் எதிர்ப்பு வாகையாளர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவர் 12 உலகளாவிய எதிர்ப்பு ஊழல் வீரர்களில் ஒருவராக இருந்தார். இந்த விருது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தால் சர்வதேச அளவில் அவரவர் நாடுகளில் ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக உறுதியாகப் போராடி வரும் நபர்களை அங்கீகரிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜோ பைடன் கூறினார். பரத்வாஜ் அஞ்சலி “இந்த விருது நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று கூறியுள்ளார். <ref>{{Cite web|url=https://www.state.gov/dipnote-u-s-department-of-state-official-blog/recognizing-anticorruption-champions-around-the-world/|title=Recognizing Anticorruption Champions Around the World {{!}} US Department of State|access-date=2021-02-25}}</ref> தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக அஞ்சலிக்கு 2009 இல் சமூக தொழில்முனைவோருக்கான ''அசோகா பெல்லோஷிப்'' வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://india.ashoka.org/fellow/anjali-bharadwaj|title=Anjali Bharadwaj {{!}} Ashoka - India|website=india.ashoka.org|access-date=2016-10-11}}</ref> நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்காக 2011 ஆம் ஆண்டில் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் ''ஹானர் ரோல்'' அவருக்கு வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://lsr.edu.in/lsr-distinguished_alumna.asp|title=Lady Shri Ram College|website=lsr.edu.in|archive-url=https://web.archive.org/web/20170518213824/http://lsr.edu.in/lsr-distinguished_alumna.asp|archive-date=18 May 2017|access-date=2016-10-11}}</ref>
 
== ஊடகங்களில் ஊழல் எதிர்ப்புப் பணி ==
இவர் பல்வேறு ஊடகங்களிலும் ஊழல் எதிர்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விழிப்புணர்வுக்கான கட்டுரைகளை எழுதி வருகிறார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது