ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 88:
 
==== சிலப்பதிகார விழா ====
1950 ல்-இல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சி. யின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாகமுதன்முதலாகச் சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்துஅனைத்துக் கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி. எதிர்பார்த்ததைப் போலபோலச் சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ்தமிழ்க் கலாச்சார விழாவாக மாறியது. அதற்கடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.
 
=== கப்பலோட்டிய தமிழன் ===
"https://ta.wikipedia.org/wiki/ம._பொ._சிவஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது