தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] மரபுவழி படைத்துறையாக பரிமாணித்த ஒரு கரந்தடிப்படை இயக்கம் ஆகும். த.வி.பு களிடம் இறுகிய '''படைத்துறை தரநிலை''' ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது ஒவ்வொரு சாதாரண போராளியிற்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை(தலைவர்) தவிர்த்து எனலாம்.
 
விடுதலைப்புலிகளின் தலைவர் பதவியினை வே.பிரகாகரன் மட்டுமே வகித்து வந்தார். அதே நேரம் 1993 வரை அவ்வியக்கத்தினது 'உப-தலைவர்' என்ற பதவியினை [[மாத்தையா]] என்பவர் வகித்து வந்தார். 1993 இல் அவர் தேசத்துரோகி என புலிகளால் அடையாளம் காணப்பட்டு<ref>https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-56/</ref> 1994 இல் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அப்பதவி நிலை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
==பதவி உயர்வு தகைமை==