ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
== வாழ்க்கை வரலாறு ==
 
[[பன்னிரண்டாம்பனிரெண்டாம் தாலமி]]க்கு ஏழாம் கிளியோபாட்ரா என்ற பெண்ணும், [[பதின்மூன்றாம் தாலமி]], [[பதினான்காம் தாலமி]] ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாயாக [[இசிஸ்]] என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தாலமியின் இறப்பிற்கு பின்பு [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், சகோதரன் தாலமிக்குப் பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினைப் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.<ref>[https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2021/08/12005600/2910327/Tamil-News-kala-suvadugal-cleopatra-dead.vpf பேரழகி கிளியோபாட்ரா]</ref>
 
=== சீசருடனான வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3284856" இருந்து மீள்விக்கப்பட்டது