வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
தமிழர்களின் வளரி பற்றிய தகவல்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 90:
| transport =
}}
'''வளரி''' (''Valari'') என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய [[தமிழர்|தமிழரால்]] பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி,<ref name="thinnai">{{cite web | url=https://web.archive.org/web/20160305222803/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60605128 | title=அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி | publisher=திண்ணை | date=11-05-2006 | accessdate=13-03-2019 | author=இராமச்சந்திரன், எஸ்.}}</ref> திகிரி,<ref name="thinnai"/> ''பாறாவளை'',<ref>திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 39, 19, பி-ம்.</ref> ''சுழல்படை'',<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய அகராதி | author=வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் | year=1957 | location=சென்னை | pages=186}}</ref> கள்ளர்தடி,<ref>{{cite book|title=செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி|url=http://www.tamilvu.org/node/127412}}</ref> ''படைவட்டம்''{{cn}} என்றும் அழைத்தனர்.
 
== அமைப்புைப்பு(Valari) ==
[[படிமம்:Boomerang.jpg|thumb|ஆஸ்திரேலியஆ(ஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட [[பூமராங்]]]]
இது [[ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்|ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்]] உபயோகப்படுத்தப்பட்ட [[பூமராங்]] வகை ஆயுத வடிவமைப்பை உடையது.<ref name="JB">{{cite web | url=https://web.archive.org/web/20130824115933/http://tamilnation.co/heritage/weapon.htm | title=Valari - An Unique Weapon of the Tamils | author=[[சி. ஜெயபாரதி|ஜெயபாரதி, எஸ்.]]}}</ref> பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.<ref name="JB"/>
 
வரி 107 ⟶ 106:
 
== சங்க இலக்கியத்தில் வளரி ==
சங்க இலக்கியமாகிய [[புறநானூறு]] 347ஆம் பாடலில் ''மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்'' என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் ''பொன்புனை திகிரி'' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (''அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ'') கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."<ref name="thinnai">{{cite web|url=https://web.archive.org/web/20160305222803/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60605128|title=அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி|author=இராமச்சந்திரன், எஸ்.|date=11-05-2006|publisher=திண்ணை|accessdate=13-03-2019}}</ref>
 
== ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது