நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 153:
[[பெப்ரவரி]] [[1999]]ல் இந்த அமைப்பு [[எகிப்து]], [[சூடான்]], [[எத்தியோப்பியா]], [[உகாண்டா]], [[கென்யா]], [[தான்சானியா]], [[புருண்டி]], [[ருவாண்டா]], [[காங்கோ]] ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. [[எரித்திரியா]] இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. [[உலக வங்கி]] மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின<ref name="The World Bank, 2010, pgs. 90-95 ">{{cite web | url=http://water.worldbank.org/water/publications/sustaining-water-all-changing-climate-world-bank-group-implementation-progress-report | title="Sustaining water for all in a changing climate: World Bank Group Implementation Progress Report" | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
[[மே]] [[2010]]இல், இந்த அமைப்பில் உள்ள [[எத்தியோப்பியா]], [[கென்யா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]] மற்றும் [[தான்சானியா]] ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், [[1929]]ல் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது<ref>{{cite web | url=http://en.afrik.com/article17639.html | title=Ethiopian led river Nile agreement signed without Egypt and Sudan | accessdate=சூன் 17, 2013}}</ref>. இந்தத் தீர்மானத்திற்கு [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன<ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/africa/8682387.stm | title=BBC:East Africa seeks more Nile water from Egypt | accessdate=சூன் 17, 2013}}</ref>. எனினும், [[புருண்டி]] இந்த தீர்மானத்தை ஆதரித்துப் [[பெப்ரவரி]] [[2011]]ல் கையெழுத்திட்டது<ref name="Nile Basin - Burundi's signature in Feb 2011">{{cite web | url=[]http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | title=nilebasin.org | accessdate=சூன் 17, 2013 | archive-date=2014-12-22 | archive-url=https://web.archive.org/web/20141222225339/http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | dead-url=dead }}</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது