டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
உலகெங்கும் பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் உலகில் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை. ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா தமிழர்களுக்கான ஒரு திரைப்பட விழாவை கனடிய மண்ணில் தொடக்கி வைத்து இந்த குறையை போக்கியுள்ளது.
 
 
== விழாவின் சிறப்பம்சங்கள் ==
தற்கால உலகத் திரைப்படம், புதிய தமிழ் திரைப்படங்கள், முக்கிய திரைப்பட படைப்பாளிகளின் பின்னோக்கிய பார்வை, பாராட்டு மற்றும் அஞ்சலி நிகழுவுகள், தற்கால திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை திரைப்பட விழாவின் போது திரையிடப்படுகின்றன. திரைப்பட சந்தை மற்றும் சினிமா தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகளும் விழாவின் போது திட்டமிடப்பட்டுள்ளன. திருவிழா இப்போது டொரோண்டோவில் உள்ள திரைப்பட அரங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. விழாவானது எப்போதும் அது பெற்றுள்ள மக்கள் மற்றும் கனடிய அரசின் ஆதரவினால் உலகில் நடக்கும் தமிழ் திரைப்பட விழாக்களிலேயே தவறவிடமுடியாத முக்கிய விழாவாக கருதப்படுகின்றது. <ref>https://tamil.filmibeat.com/awards/toronto-tamil-international-film-festival-held-in-canada-087114.html</ref>
 
== வெளி இணைப்புகள் ==