ஜுராசிக் வேர்ல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 220:
 
== கருப்பொருள்களும் ஆய்வும் ==
இப் படத்தின் மையப் பாத்திரமான இன்டாமினஸ் ரெக்ஸ், நுகர்வோர் மற்றும் பெருநிறுவன மட்டின்மையின் குறியீடு என இயக்குனர் திரெவாரோ கூறினார். "[''மனித இனத்தின்] மிகத் தீய போக்குகளை அது உருவகப்படுத்துகிறது. அதிசயங்களால்விந்தைகளால் நாம் சூழப்பட்டிருந்தும் கூடுதலாக, இன்னும் பெரிதாக, இன்னும் வேகமானதாக, இன்னும் உரத்ததாக, இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம். இப் படத்தின் உலகில் , பெருநிறுவனக்குழுக்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் விலங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது"'' என்றார்.<ref>{{cite web|last1=Maharana |first1=Kabita |title=Jurassic World: Synthetic Indominus Rex embodies the worst human tendencies teases director Colin Trevorrow |url=http://www.ibtimes.co.uk/jurassic-world-synthetic-indominus-rex-embodies-worst-human-tendencies-teases-director-colin-1502955 |website=[[International Business Times]] |publisher=[[IBT Media]] |date=May 26, 2015 |access-date=June 10, 2015 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20150610133814/http://www.ibtimes.co.uk/jurassic-world-synthetic-indominus-rex-embodies-worst-human-tendencies-teases-director-colin-1502955 |archivedate=June 10, 2015 }}</ref> மேலும் "''நம் பேராசையையும் வருவாய் மீதான நாட்டத்தையும்  பேசும் கூறொன்று படத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை அதன் சின்னமாக இன்டாமினஸ் ரெக்ஸ் விளங்குகிறது'' " என்பதாகக் கூறினார்.<ref>{{cite web|title=How the dinosaurs in Jurassic World came to life |url=http://www.news.com.au/technology/innovation/how-the-dinosaurs-in-jurassic-world-came-to-life/story-fnjwucti-1227391097262 |website=[[News.com.au]] |publisher=[[News Corp Australia]] |date=June 10, 2015 |access-date=June 10, 2015 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20150610133408/http://www.news.com.au/technology/innovation/how-the-dinosaurs-in-jurassic-world-came-to-life/story-fnjwucti-1227391097262 |archivedate=June 10, 2015 }}</ref>
 
திரைப்பட இதழாளர்கள், படத்தில் வரும் பூங்காவின் செயல்பாட்டையும் திரைப்பட - பொழுதுபோக்குத் துறையின் செயல்பாட்டையும்  ஒப்பிட்டுள்ளனர்.<ref>{{cite web|last1=McGovern |first1=Joe |title=Meet Jurassic World's Indominus Rex: 'An abomination and a killer—and on party plates' |url=https://www.ew.com/article/2015/05/25/meet-new |website=[[Entertainment Weekly]] |publisher=[[Time Inc.]] |date=May 25, 2015 |access-date=June 10, 2015 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20150622002057/http://www.ew.com/article/2015/05/25/meet-new |archivedate=June 22, 2015 }}</ref>  நடிகர் ஜேம்ஸ் டுமான்ட்  கூறுகையில் ''"'''தனிநபரும் சுற்றுச்சூழலும் ஒன்றே''' என்பது இதன் வெளிப்படைக் கருப்பொருள். '''<nowiki/>'தீமையைத் தடுக்காதவர்கள் அதை ஆதரித்து, ஊக்குவிக்கிறார்கள்'<nowiki/>''' என்பது மற்றொரு  கருப்பொருள்''" என்றார்.<ref>{{cite web |title=Jurassic World actor James DuMont talks Nichiren Buddhism and "a deeper shade of blue." |url=http://thankingthespoon.com/2015/06/12/jurassic-world-actor-james-dumont-talks-nichiren-buddhism-and-a-deeper-shade-of-blue/ |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20150716120709/http://thankingthespoon.com/2015/06/12/jurassic-world-actor-james-dumont-talks-nichiren-buddhism-and-a-deeper-shade-of-blue/ |archivedate=July 16, 2015 |access-date=June 13, 2015 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_வேர்ல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது