சதீஷ் சர்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Satish Sardar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 5:
 
== இறப்பு ==
19 சூன் 1932 அன்று, [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] மாவட்டக் குழு மாநாடு தெகட்டாவில் நடத்தப்பட்டது. இதன் காரண்மாக உள்ளூர் காவல்துறை இந்த பகுதியில் [[ஊரடங்கு]] உத்தரவை அறிவித்தது. இதனை எதிர்த்து சர்தார் காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை உயர்த்தி போராடினார். அப்போது இவர் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இவர் குண்டடிப் பட்டு இறந்தார். சந்தர்காட்டில், இவரது நினைவாக 1956இல் ஒரு தொடக்கப்பள்ளி நிறுவப்பட்டது. <ref>{{Cite web|url=http://wbsed.gov.in/wbsed/cts/school_profile_public_view.php?dise_cd=MXXM*LMBMMisiBs&acd_ses=&return_pg=cts_school_list_public.php?clu_cd=DAUeDeNeeN|title=SCHOOL DETAILS OF SAHID SATISH SARDAR PRY SCHOOL|website=wbsed.gov.in|access-date=17 March 2018}}</ref>
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
[[பகுப்பு:இந்தியப் புரட்சியாளர்கள்]]
[[பகுப்பு:1932 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சதீஷ்_சர்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது