உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
General note: Removal of maintenance templates.
அடையாளங்கள்: மின்னல் Disambiguation links
வரிசை 50:
::ஆம். அரவிந்தன் கண்ணையன் அவர்கள் தொகுத்த உரையாடலை கேட்டேன். தருமராஜ் அவர்களின் பக்கத்தை மேலும் செழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என கூற முடியுமா ? தற்போது பக்கத்தில் 15 குறிப்பீடுகள் இணைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், பக்கம் நீக்கப் பரிந்துரை செய்யப் படுகிறது. [[பயனர்:Spharish|Spharish]] ([[பயனர் பேச்சு:Spharish|பேச்சு]]) 15:21, 5 அக்டோபர் 2021 (UTC)
:::விக்கியின் சிக்கல்களுள் ஒன்றே இது. அரசியல் தவிர்த்த அறிவுத்தரப்புகள் பொது ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறுவதில்லை. எனவே, இப்பக்கங்கள் குறிப்பிடத்தக்கவை தான் என்று எளிதில் நிறுவுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, நம் குரலைப் பதிவு செய்வது ஒன்றுதான் இப்போது இயல்வது. அதைச் செய்வோம். பக்கம் நீக்கப்படாது என்றுதான் நினைக்கிறேன். வருடக்கணக்கில் நீக்குவதற்கான பட்டியலில் உள்ள பக்கங்கள் சில இன்னும் அப்படியே உள்ளன. தருமராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் குறித்து பிற அறிஞர்கள் கூறியவற்றையும் இன்னும் சேர்க்கலாம். முடிந்தவரை அவரைப்பற்றி இணையத்தில் உள்ளவற்றுக்கு இணைப்பு கொடுக்கலாம். நன்றி. - [[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 15:35, 5 அக்டோபர் 2021 (UTC)
 
== October 2021 ==
 
[[File:Information.svg|25px|alt=தகவற் படவுரு]] வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் [[விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்#Article namespace|பேணுகை வார்ப்புருக்களை]] நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது [[விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்|தொகுப்புச் சுருக்கத்தில்]] செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டியைப்]] பயன்படுத்துங்கள். நன்றி.<!-- Template:uw-tdel1 --> [[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 16:50, 5 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:CXPathi" இலிருந்து மீள்விக்கப்பட்டது