வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 237:
இதனையும் காண்க: [[வந்தவாசி பேருந்து நிலையம்]]
 
வந்தவாசி நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக '''பழைய பேருந்து நிலையம்''' மற்றும் '''புதிய பேருந்து நிலையம்''' என இரண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[சேத்துப்பட்டு]], [[மேல்மருவத்தூர்]], [[தேசூர்]] மற்றும் [[செய்யார்]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் [[சேத்துப்பட்டு]], [[அவலூர்பேட்டை]] வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
* '''[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக:'''
'''வந்தவாசி புதிய பேருந்து நிலையம்''': [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[சென்னை]], [[உத்திரமேரூர்]], [[மேல்மருவத்தூர்]], [[திண்டிவனம்]], [[சேத்துப்பட்டு]], [[காஞ்சிபுரம்]], [[ஆற்காடு]], [[விழுப்புரம்]], [[கடலூர்]] [[புதுச்சேரி]], [[சிதம்பரம்]], [[செஞ்சி]], [[சேலம்]], [[பழனி]], [[திருச்சி]], [[மதுரை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[உளுந்தூர்பேட்டை]], [[திண்டுக்கல்]], ஆகிய நகரங்களுக்கும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராம புறநகரப்பகுதிகளுக்கும் நகரப்பேருந்து சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[ஆம்பூர்]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* '''[[காஞ்சிபுரம்]] மார்க்கமாக:'''
'''வந்தவாசி பழைய பேருந்து நிலையம்''' : [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[பெங்களூரு]], [[காஞ்சிபுரம்]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[செய்யார்]], [[ஆற்காடு]], [[சென்னை]], [[பெரணமல்லூர்]] ஆகிய நகரங்களுக்கும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராம புறநகரப்பகுதிகளுக்கு செல்லும் நகரப்பேருந்து சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
[[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[திருத்தணி]], [[பூந்தமல்லி]], [[அரக்கோணம்]], [[நகரி]], [[திருப்பதி]], [[காளஹஸ்தி]], [[திருவள்ளூர்]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* ''' [[செய்யாறு]] மார்க்கமாக:'''
[[செய்யாறு]], [[ஆற்காடு]], [[திருப்பதி]], [[சித்தூர்]], [[ஆம்பூர்]], [[வேலூர்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* '''[[உத்திரமேரூர்]] மார்க்கமாக:'''
[[சென்னை]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[மேல்மருவத்தூர்]] மார்க்கமாக:'''
[[மேல்மருவத்தூர்]], [[மரக்காணம்]], [[சென்னை]], [[செய்யூர்]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* '''[[திண்டிவனம்]] மார்க்கமாக:'''
[[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[கடலூர்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[மதுரை]], [[பழனி]], [[திருத்துறைப்பூண்டி]], [[திருவாரூர்]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]], [[நாகப்பட்டினம்]], [[விழுப்புரம்]], [[திண்டுக்கல்]], [[திருச்சி]] ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[சேத்துப்பட்டு]] மார்க்கமாக:'''
[[சேத்துப்பட்டு]], [[போளூர்]], [[திருவண்ணாமலை]], [[சேலம்]], [[பெங்களூரு]], [[செங்கம்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[தர்மபுரி]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
===ரயில் போக்குவரத்து===
"https://ta.wikipedia.org/wiki/வந்தவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது