விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 136:
 
ஆரம்பம் முதலே போட்டி ஏற்பாடுகள் பற்றி எனக்கு உடன்பாடில்லாத விடயங்கள் இடம்பெற்றன. முறையான கருப்பொருள் இன்மை, பிற திட்டங்களில் இருந்த குறைபாடுகள் (முறையான தலைப்புக்கள் வழங்கப்படாமை, கருப்பொருளுக்கு தொடர்பில்லாத கட்டுரைகள், செப்டம்பருக்கு பின்னான பதிவேற்றல்கள்). ஆனாலும், தமிழ் விக்கி பயனர் இருவரும் முதலிடத்தில் இருந்ததை ஒரு நேர் விடயமாகக் கொண்டிருந்தேன். என்ன செய்யலாம் என உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். திட்டத்தில் தொடர்பில்லாவிட்டாலும் மற்ற விக்கிப் பயனர்களினுடைய கருத்துக்களையும் உள் வாங்கலாம். விதிக்குப் புறம்பே முடிவு அறிவித்தால் இனி வரும்காலங்களில் த.வி ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:10, 7 அக்டோபர் 2021 (UTC)
:[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020|கடந்த]] ஆண்டு ஒருங்கிணைத்த அனுபவத்தில் இந்தச் சிக்கலில் உள்ள உண்மையை உணர்கிறேன். [https://meta.wikimedia.org/wiki/Talk:Feminism_and_Folklore_2021 Feminism and Folklore 2021] போட்டியில் தெளிவில்லை என்ற கருத்தை மேல்விக்கியில் இட்டுப் போட்டியைப் புறக்கணிக்கும் செய்தியை இட்டிருந்தேன். அது போல இக்கருத்துகளை மேல்விக்கி போட்டிப்பக்கத்தில் இட்டுக் கவனத்தைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் புறக்கணிப்பிற்குப் பதில் இத்தெளிவைத் தந்தால் மட்டுமே கலந்து கொள்வோம் என அறிவிக்கலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:41, 7 அக்டோபர் 2021 (UTC)
Return to the project page "விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021".