விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
அனைவருக்கும் வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிது திட்டத்தில் இணைந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்
WLWSA-2021 Newsletter #2
தொகு- … the fountain tool is working properly so that participants do not have problems submitting articles.
- … all the links and menus on the project page(s) are working properly so that participants are not confused by the wrong hyperlinks.
- …you have created a list of articles or similar suggestions to make it easier for participants to select articles.
- …global and local prises have been properly announced on the project's landing page.
There's more you can do,
- You can leave messages in your community Village Pump or equivalent and at various discussion/talk pages related to the project.
- With the help of local administrator you can provide site notice on your wiki for one month.
- You can send a message inviting potential participants or regular editors to participate in the contest.
If you have any suggestions or thoughts, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page
This message has been sent to you because you are listed as a local organizer/judge in Metawiki. If you have changed your decision to remain as an organizer/judge, update the list.
Regards,
Wiki Loves Women Team 04:05, 1 செப்டம்பர் 2021 (UTC)
Fountain tool
தொகுIt is not accepting expanding of existing article. I tried ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள் in vain. Do the rules allow expansion or only new articles ? --மணியன் (பேச்சு) 15:10, 1 செப்டம்பர் 2021 (UTC)
- சிலவேளை கருவியில் சிக்கல் இருக்கலாம். கவனிக்கிறேன். --AntanO (பேச்சு) 17:05, 1 செப்டம்பர் 2021 (UTC)
- @Rsmn:, விதிமுறையில் விரிவாக்கக் கட்டுரைகள் உள்ளடங்குகின்றன. ஆனால் கருவில் புதிய கட்டுரைகளுக்கு மட்டும் இடம் அளித்துள்ளனர். தற்போது மாற்றிவிட்டார்கள். மீண்டும் இணைத்துப் பாருங்கள். --AntanO (பேச்சு) 17:43, 1 செப்டம்பர் 2021 (UTC)
- தற்போது புதிய கட்டுரைகள் மட்டுமே உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே விரிவாக்கிய அமிலத் தாக்குதல் கட்டுரைக்கு புள்ளி வழங்கப்படுமா?. ஸ்ரீதர். ஞா (✉) 09:56, 2 செப்டம்பர் 2021 (UTC)
- @Rsmn:, விதிமுறையில் விரிவாக்கக் கட்டுரைகள் உள்ளடங்குகின்றன. ஆனால் கருவில் புதிய கட்டுரைகளுக்கு மட்டும் இடம் அளித்துள்ளனர். தற்போது மாற்றிவிட்டார்கள். மீண்டும் இணைத்துப் பாருங்கள். --AntanO (பேச்சு) 17:43, 1 செப்டம்பர் 2021 (UTC)
- நான் உங்கள் இருவர் சார்பிலும் இணைக்க முயன்று பயனில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சித்துப்பாருங்கள். ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள், அமிலத் தாக்குதல் ஆகிய புள்ளிகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். --AntanO (பேச்சு) 11:58, 2 செப்டம்பர் 2021 (UTC)
- பல முறை உயற்சித்துப் பார்த்தும் அதே பிழை வருகிறது. பவுண்டைன் கருவியில் மாற்றங்கள் செய்தால் (கட்டுரை உருவாக்கப்பட்ட காலம்) மட்டுமே இது சரியாகும் என்பது என் புரிதல் . எனவே அதற்கான முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 19:37, 5 செப்டம்பர் 2021 (UTC)
- கட்டுரையினை சேர்த்ததற்கு நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 13:34, 7 செப்டம்பர் 2021 (UTC)
புள்ளிவிவரம்
தொகுகடந்த ஆண்டு போல இம்முறையும் ஒரு புள்ளிவிவரத் தொகுப்பை முடுக்கியுள்ளேன். https://neechal.toolforge.org/wlwsa2021.html தொடர்ந்து இற்றையாகும். -நீச்சல்காரன் (பேச்சு) 04:47, 5 செப்டம்பர் 2021 (UTC)
- மிக்க நன்றி, சிறு வேண்டுகோள். இந்தக் கருவியில் ஏற்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கையினைக் கழித்து விட்டு மற்ற கட்டுரைகளின் எண்ணிக்கையினை காட்டும்படிச் செய்ய இயலுமா? காரணங்கள்,
- A என்பவர் 10 கட்டுரைகள் எழுதி அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். B என்பவர் 1 கட்டுரைகள் எழுதியுள்ளார் அது ஏற்கப்பட்டால். A என்பவரே அதிக கட்டுரைகள் எழுதியாக கருவி காட்டும் என்பது என் புரிதல். (தவறாக இருந்தால் கூறவும்)
- ஏற்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே கருவி காட்ட வேண்டும் எனக் கருதினால் நடுவர்களுக்கு இருக்கும் பணிச் சுமை காரணமாக ஏற்றுக் கொள்ள கால தாமதம் ஆகினால் கட்டுரை எண்னிக்கை இற்றையில் தொய்வு ஏற்படும். நன்றி
- ஸ்ரீதர். ஞா (✉) 17:18, 14 செப்டம்பர் 2021 (UTC)
விருப்பம்--AntanO (பேச்சு) 05:45, 5 செப்டம்பர் 2021 (UTC)
- @Sridhar G: ஏற்கப்பட்டவற்றை மட்டும் கட்டினால் சில சிக்கல் நிகழும். எனவே இரண்டு வகை தகவல்களையும் கொடுத்துள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:51, 14 செப்டம்பர் 2021 (UTC)
- மிகச் சிறப்பு ஸ்ரீதர். ஞா (✉) 16:57, 15 செப்டம்பர் 2021 (UTC)
- @Sridhar G: ஏற்கப்பட்டவற்றை மட்டும் கட்டினால் சில சிக்கல் நிகழும். எனவே இரண்டு வகை தகவல்களையும் கொடுத்துள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:51, 14 செப்டம்பர் 2021 (UTC)
WLWSA-2021 Newsletter #3
தொகு- Article size must be at least 3000 bytes and 300 words
- The content of the article must be related to women, feminism and LGBTQ
- The article must be newly created between 1 - 30 September, 2021. Do not accept any extended articles.**
- Check if the article is linked to the Wikidata item. If applicable, do the work on your own initiative.
- There should be no copyright violations and notability issues and article should have proper references as per Wikipedia policies.
If you have any suggestions or thoughts, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page
This message has been sent to you because you are listed as a local organizer/judge in Metawiki. If you have changed your decision to remain as an organizer/judge, update the list.
Regards,
WLW South Asia 2021 Team 16:34, 6 செப்டம்பர் 2021 (UTC)
I would like to register my name for an essay om Why Feminism?'
தொகுHow to register? Its confusing. S.Sreevidhya (பேச்சு) 16:08, 7 செப்டம்பர் 2021 (UTC)
- @S.Sreevidhya: குழப்பமடைய வேண்டியதில்லை. இங்கே சென்று, கடைசி வரியில் -~~~~ என்றிடலாம். மேலும் கட்டாயமில்லை மற்றவர்கள் கூட இணைத்துவிடுகிறோம். நீங்கள் கட்டுரை ஒன்றை எழுதிவிட்டு இங்கே இணையுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 08:19, 8 செப்டம்பர் 2021 (UTC)
ஏற்கப்படாத கட்டுரை
தொகுவணக்கம்,@AntanO: மான் கீ அவாசு பிரதிக்யா 2 இந்தத் திட்டத்தின் கருப்பொருளான பெண்களுக்கு எதிரான வன்முறைகள்என்பதன்கீழ் வந்தததினால் (பெண்களுக்கெதிரான வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தித் தொடர் எனும் பகுப்பு) எழுதினேன். ஆனாலும் ஏற்கப்படவில்லை.கல்லி பாய் எனும் கட்டுரையும் ஏற்கப்படவில்லை, நிராகரிக்கபடவும் இல்லை.காரணம் தெரிந்தால் வரும் கட்டுரைகளை கவனத்துடன் தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 08:58, 10 செப்டம்பர் 2021 (UTC)
- மான் கீ அவாசு பிரதிக்யா 2 கட்டுரை பெண்களுக்கெதிரான வன்முறையின் பகுப்பின் கீழ் வந்தாலும் உள்ளடக்கத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை அளவைக் காண்பது கடினமாகவிருந்தது. சிலவேளை அப்பகுதிகளை நீங்கள் மொழிபெயர்க்கவில்லையோ தெரியவில்லை. கல்லி பாய் கட்டுரையில் 2 அல்லது 3 மேற்கோள் சேர்த்தால் சிறப்பாகவிருக்கும். பொதுவாக கட்டுரையில் 2 அல்லது 3 இற்கு மேற்பட்ட மேற்கோள் இருப்பது சிறப்பு. --AntanO (பேச்சு) 02:00, 11 செப்டம்பர் 2021 (UTC)
- மான் கீ அவாசு பிரதிக்யா 2, கல்லி பாய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கட்டுரைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 10:51, 11 செப்டம்பர் 2021 (UTC)
புள்ளிகளின் எண்ணிக்கை
தொகுசமர்க்கிப்பட்ட மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கையினை விட மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 311 கட்டுரைகளில் சில கட்டுரைகள் ஏற்கப்படாத போதிலும் 316 புள்ளிகள் உள்ளது. கருவியில் ஏதேனும் பிழையா? ஸ்ரீதர். ஞா (✉) 01:50, 11 செப்டம்பர் 2021 (UTC)
WLWSA-2021 Newsletter #4
தொகுIf you have any suggestions or thoughts, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page.
This message has been sent to you because you are listed as a local organizer/judge in Metawiki. If you have changed your decision to remain as an organizer/judge, update the list.
Regards,
WLW South Asia 2021 Team 18:00, 18 செப்டம்பர் 2021 (UTC)
கட்டுறை
தொகுவிக்கிபெண்களை நேசிக்கிறது தெற்காசியா எனும் கட்டுறையை சிறப்பாக எழுதி உள்ளேன் என நினைக்கிறேன். ஏ ஆர் இஸ்மட் (பேச்சு) 13:46, 22 செப்டம்பர் 2021 (UTC)
கட்டுரைப் பதிவேற்றுவதில் சிக்கல்
தொகுகட்டுரையினை சமர்ப்பிப்பதில் வழு ஏற்படுகிறது.
Network error. Please try again:
500 Internal Server Error
{"message":"An error has occurred.","exceptionMessage":"Ssl error:1000007d:SSL routines:OPENSSL_internal:CERTIFICATE_VERIFY_FAILED\n at /build/mono-5.12.0.226/external/boringssl/ssl/handshake_client.c:1132","exceptionType":"Mono.Btls.MonoBtlsException","stackTrace":" at Mono.Btls.MonoBtlsContext.ProcessHandshake () [0x00038] in <fc308f916aec4e4283e0c1d4b761760a>:0 \n at Mono.Net.Security.MobileAuthenticatedStream.ProcessHandshake (Mono.Net.Security.AsyncOperationStatus status) [0x0003e] in <fc308f916aec4e4283e0c1d4b761760a>:0 \n at (wrapper remoting-invoke-with-check) Mono.Net.Security.MobileAuthenticatedStream.ProcessHandshake(Mono.Net.Security.AsyncOperationStatus)\n at Mono.Net.Security.AsyncHandshakeRequest.Run (Mono.Net.Security.AsyncOperationStatus status) [0x00006] in <fc308f916aec4e4283e0c1d4b761760a>:0 \n at Mono.Net.Security.AsyncProtocolRequest+<ProcessOperation>d__24.MoveNext () [0x000ff] in <fc308f916aec4e4283e0c1d4b761760a>:0 \n--- End of stack trace from previous location where exception was thrown ---\n at System.Runtime.CompilerServices.TaskAwaiter.ThrowForNonSuccess (System.Threading.Tasks.Task task) [0x0003e] in <71d8ad678db34313b7f718a414dfcb25>:0 \n at System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification (System.Threading.Tasks.Task task) [0x00028] in <71d8ad678db34313b7f718a414dfcb25>:0 \n at System.Runtime.CompilerServices.TaskAwaiter.ValidateEnd (System.Threading.Tasks.Task task) [0x00008] in <71d8ad678db34313b7f718a414dfcb25>:0 \n at System.Runtime.CompilerServices.ConfiguredTaskAwaitable+ConfiguredTaskAwaiter.GetResult () [0x00000] in <71d8ad678db34313b7f718a414dfcb25>:0 \n at Mono.Net.Security.AsyncProtocolRequest+<StartOperation>d__23.MoveNext () [0x0008b] in <fc308f916aec4e4283e0c1d4b761760a>:0 "}
சில மணி நேரங்களே உள்ளதால் உதவி புரியவும். நன்றிஸ்ரீதர். ஞா (✉) 15:24, 30 செப்டம்பர் 2021 (UTC)
- @AntanO and கி.மூர்த்தி: அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் உருவாக்கிய நூபுர் திவாரி , ஆரண்யா ஜோகர், நிதி கோயல், அபய் தியோல் ஆகிய கட்டுரைகளை எனது கணக்கில் சேர்த்து உதவவும். நன்றிஸ்ரீதர். ஞா (✉) 16:46, 30 செப்டம்பர் 2021 (UTC)
- @Sridhar G @Balu1967 and others: Please see https://meta.wikimedia.org/wiki/Talk:Wiki_Loves_Women_South_Asia_2021#Unable_to_submit_article I requested to extending the submitting time (NOT article creating time). আফতাবুজ্জামান (பேச்சு) 19:14, 30 செப்டம்பர் 2021 (UTC)
- Thanks ஸ்ரீதர். ஞா (✉) 21:15, 30 செப்டம்பர் 2021 (UTC)
- @Sridhar G @Balu1967 and others: Please see https://meta.wikimedia.org/wiki/Talk:Wiki_Loves_Women_South_Asia_2021#Unable_to_submit_article I requested to extending the submitting time (NOT article creating time). আফতাবুজ্জামান (பேச்சு) 19:14, 30 செப்டம்பர் 2021 (UTC)
கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
தொகுவணக்கம் :@AntanO and கி.மூர்த்தி: ஆகிய இருவருக்கும் ஒரு வேண்டுகோள். கீழ்க்கண்ட கட்டுரைகளை பதிவேற்றக் கருவியில் சேர்க்க ஆவண செய்யவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 17:12, 30 செப்டம்பர் 2021 (UTC)
தற்போது பவுண்டன் கருவியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மூர்த்தி திட்டப்பக்கத்தில் கருத்திட்டுள்ளார். எனவே சற்றுக் காத்திருக்க வேண்டியுள்ளது. --AntanO (பேச்சு) 01:48, 1 அக்டோபர் 2021 (UTC)
கட்டுரைகளை பதிவேற்றம் - புதிது
தொகுஇங்கு விடுபட்டுப்போன கட்டுரைகளைப் பதிவு செய்யுங்கள். @Balu1967 and Sridhar G: --AntanO (பேச்சு) 05:55, 1 அக்டோபர் 2021 (UTC)
வங்காள பயனர்கள் கட்டுரை தொடர்பாக
தொகுவணக்கம், @AntanO and கி.மூர்த்தி:. இந்தப் போட்டியில் சிறப்பாக நடுவர் பணியாற்றியதற்காக மனமார்ந்த நன்றி. வங்காளப் பயனர்கள் கடைசி நாளில் 200 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். அதில் சில கட்டுரைகள் இந்தப் போட்டியின் விதிகளுக்கு முரணாக உள்ளது. தெற்காசியா அல்லாத (பிறப்பிடமும் அல்லாத) நபர்கள் பற்றிய கட்டுரையினை ஏற்றுக் கொண்டுள்ளனர். உதாரணமாக:
- Tal Ilan இசுரேலிய நபர்
- Murder of Jacqueline Thomas இங்கிலாந்தில் நடைபெற்ற கொலை
- Jetseta Gage அமெரிக்காவில் நடைபெற்ற கொலை
- Pippa Bacca இத்தாலியப் பெண்ணியவாதி
- Murder of Laura Dickinson மிச்சிகனில் நடைபெற்ற கொலை
- অ্যালিস গ্রস হত্যাকাণ্ড இலண்டனில் நடைபெற்ற கொலை
இவை முதல் ஆறு கட்டுரைகள் இன்னும் மற்றதை சரிபார்க்கவில்லை. இது தொடர்பாக தங்களது கருத்தினை அறிய ஆவல். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 12:23, 6 அக்டோபர் 2021 (UTC)
- @AntanO and Sridhar G:ஆம். இன்னும் இதுபோல நிறைய்ய கட்டுரைகள் உள்ளன. எவருடைய புரிதல் சரியானது? என தெரியவில்லை. மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 12:54, 6 அக்டோபர் 2021 (UTC)
- //Wiki Loves Women South Asia is an article writing contest to improve gender gap in Wikipedia and create the related articles about South Asian Women// இதன்படியும், 2020 போட்டியின் அனுபவத்தில் இருந்தும், தெற்காசியா அல்லாத நாடுகள் தொடர்பான கட்டுரைகளை இந்தப் போட்டிக்கு எழுத முடியாது என்பது தான் எனது புரிதல். எனது வேண்டுகோள் இதற்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை போட்டி முடிவினை அறிவிக்கக் கூடாது என்பது தான். ஸ்ரீதர். ஞா (✉) 13:41, 6 அக்டோபர் 2021 (UTC)
- @AntanO and Sridhar G:ஆம். இன்னும் இதுபோல நிறைய்ய கட்டுரைகள் உள்ளன. எவருடைய புரிதல் சரியானது? என தெரியவில்லை. மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 12:54, 6 அக்டோபர் 2021 (UTC)
ஆரம்பம் முதலே போட்டி ஏற்பாடுகள் பற்றி எனக்கு உடன்பாடில்லாத விடயங்கள் இடம்பெற்றன. முறையான கருப்பொருள் இன்மை, பிற திட்டங்களில் இருந்த குறைபாடுகள் (முறையான தலைப்புக்கள் வழங்கப்படாமை, கருப்பொருளுக்கு தொடர்பில்லாத கட்டுரைகள், செப்டம்பருக்கு பின்னான பதிவேற்றல்கள்). ஆனாலும், தமிழ் விக்கி பயனர் இருவரும் முதலிடத்தில் இருந்ததை ஒரு நேர் விடயமாகக் கொண்டிருந்தேன். என்ன செய்யலாம் என உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். திட்டத்தில் தொடர்பில்லாவிட்டாலும் மற்ற விக்கிப் பயனர்களினுடைய கருத்துக்களையும் உள் வாங்கலாம். விதிக்குப் புறம்பே முடிவு அறிவித்தால் இனி வரும்காலங்களில் த.வி ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. --AntanO (பேச்சு) 03:10, 7 அக்டோபர் 2021 (UTC)
- கடந்த ஆண்டு ஒருங்கிணைத்த அனுபவத்தில் இந்தச் சிக்கலில் உள்ள உண்மையை உணர்கிறேன். Feminism and Folklore 2021 போட்டியில் தெளிவில்லை என்ற கருத்தை மேல்விக்கியில் இட்டுப் போட்டியைப் புறக்கணிக்கும் செய்தியை இட்டிருந்தேன். அது போல இக்கருத்துகளை மேல்விக்கி போட்டிப்பக்கத்தில் இட்டுக் கவனத்தைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் புறக்கணிப்பிற்குப் பதில் இத்தெளிவைத் தந்தால் மட்டுமே கலந்து கொள்வோம் என அறிவிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:41, 7 அக்டோபர் 2021 (UTC)
- மேல் விக்கியில் நான் பின்வருமாறு பதிவிட்டிருந்தேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:37, 7 அக்டோபர் 2021 (UTC)
objection raised
தொகுTamil Wikipedia members have put forward a request to the Organisers of the Wiki Loves Women South Asia-2021
The title and purpose of the competition is related to South Asia. (Wiki Loves Women South Asia is an article writing contest to improve gender gap in Wikipedia and create the related articles about South Asian Women) .
But Bengali Wikipedians wrote and allow many feminist articles related to countries other than South Asia.
Dear Organisers of this project,
kindly look in to this subject before announcing the results.--கி.மூர்த்தி (talk) 16:07, 6 October 2021 (UTC)
- Hello @கி.மூர்த்தி: I am sorry to say, i disagree. Introduction isn't rules. Please read Wiki Loves Women South Asia 2021/Rules#Rules of the contest. Rules doesn't say you must create article related to south asia. Rules says: "The article should be within gender discrimination, feminism, women's empowerment and related issues." Rules should be changed before the contest, not after the contest. Otherwise there is no point having a rules. It would be really bad decision if organisers decide to change the rule now, 6 days after finishing the contest. --আফতাবুজ্জামান (talk) 21:23, 6 October 2021 (UTC)
- வங்காளத்திலும், மலையாளத்திலும் இத்திட்டத்துக்கெனெ உருவாக்கிய கட்டுரைகள் ஒன்று கூட தெற்காசியா சம்பந்தமானது இல்லை. இதை நான் சென்ற ஆண்டும் குறிப்பிட்டிருந்தேன். அப்போதும் ஒருங்கிணைப்பாளரும், நடுவரும் இதைப்பற்றி மேல்விக்கியில் தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். ஆனாலும், அவர்களையே வெற்றியாளர்களாக அறிவித்தனர். இப்போதும் நான் இதை ஆரம்பத்திலேயே கவனித்துத் நடுவர்களுக்குத் தெரிவித்தேன். மீண்டும் இதேதான் நடந்துள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.--Balu1967 (பேச்சு) 11:31, 7 அக்டோபர் 2021 (UTC)
- நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முதிர்ச்சி இல்லை என்று கருதலாம். ஆகவே, அவர்களின் இறுதிமுடிவுக்கும் நாம் கட்டுப்படுவோம். சிலர் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பற்று செயலாற்றுவதால் ஏற்படும் சிக்கல். இதுதான் தற்போது நடந்துள்ளது. எப்போதும் போட்டிக்கருப்பொருளுக்கும் விதி முறைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். ஆகவே இது பற்றி நான் அங்கு பேச வேண்டிய தேவை இருப்பதாகக் கருதியிருக்கவில்லை. --AntanO (பேச்சு) 19:09, 7 அக்டோபர் 2021 (UTC)
WLWSA-2021 Newsletter #5
தொகு@AntanO: Dear organizer(s), thank you for helping us to conduct the contest so smoothly. We assume that all the articles submitted for the contest have already been reviewed by our meritorious jury members. So we request you to submit your local wiki results here by October 30. Please use the appropriate table from here to submit the results.
If you have any suggestions or thoughts, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page
Regards,
Wiki Loves Women Team 17:42, 24 அக்டோபர் 2021 (UTC)
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
தொகுஅனைத்து மொழி தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த Sridhar G, Balu1967, கி.மூர்த்தி ஆகியோர்க்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களது பங்களிப்புகளே தமிழை இரண்டாமிடத்திற்கு உயர்த்தியது. -நீச்சல்காரன் (பேச்சு) 17:56, 12 நவம்பர் 2021 (UTC)
- மிக்க நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 07:52, 17 நவம்பர் 2021 (UTC)
Sridhar G, Balu1967, கி.மூர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துகள் பல. தங்கள் பணி மென்மேலும் சிறக்க தமிழன்னை துணை நிற்க !--மணியன் (பேச்சு) 05:47, 18 நவம்பர் 2021 (UTC)
- வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி--Balu1967 (பேச்சு) 06:11, 18 நவம்பர் 2021 (UTC)