நவாப் மாலிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| image =
| caption =
| birth_date = 19851959
| birth_place =துஸ்வா (உத்திரப்பிரதேசம்)
| birth_place =[[சென்னை]]
| residence =[[சென்னைமும்பை]]
| death_date =
| death_place =
| office =
| constituency =[[வேளச்சேரிஅனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)]]
| salary =
| term =
| predecessor =
| successor =
| party =[[தேசியவாத காங்கிரசு கட்சி]]
| party =[[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| party_position =
| qualification=
| religion =
| spouse = ஷாஜிதா பர்வீன்
| children =
| website =
| footnotes =
| date =
| year = 2021
| source =}}
'''நவாப் மாலிக்''' [[ஆங்கிலம்]] '''Nawab Malik'''(பிறப்பு 20 ஜூன் 1959) [[இந்திய அரசியல்|இந்திய அரசியல்வாதி]], [[தேசியவாத காங்கிரசு கட்சி]]
அரசியல்வாதி ஆவார்.[[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவின்]] சிறுபான்மையினர் வளர்ச்சி, வக்ப் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக பதவி வகிக்து வருகிறார். [[கோந்தியா|கோண்டியா நகரின்]] பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மும்பை தலைவராகவும், [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவின்]] முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் ஆவார்.
 
==பிறப்பு==
==பிறப்பும் கல்வியும்==
நவாப் மாலிக் 20 ஜூன் 1959 இல் துஸ்வாவில் (உத்திரப்பிரதேசம்) பிறந்தவர், 1970 ஆண்டு பம்பாய்க்கு (தற்போதைய மும்பைக்கு) குடிபெயர்ந்தவர்.
 
==கல்வி==
அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி - எஸ்எஸ்சி (1976)
புர்ஹானி கல்லூரி - இன்டர் (1978)
எஃப்.ஒய். (பி.ஏ.) புர்ஹானி கல்லூரி (1979)
 
==குடும்பம்==
==சட்டமன்றத்தில்==
நவாப் மாலிக்கிற்க்கு மெஹாஜபின் எனும் மனைவியும், ஃபராஸ், அமீர் என்ற மகன்களும், நிலோஃபர், சனா மாலிக் ஷேக் என்ற மகள்களும் உள்ளனர்
அவர் 1996, 1999, 2004 இல் நேரு நகர் [[மகாராஷ்டிர சட்டமன்றம்|விதான் சபா தொகுதி]] மற்றும் 2009 இல் மும்பையில் உள்ள [[அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)|அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி)]] ஆகியவற்றிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==சட்டமன்றத்தில்==
அவர் 1996, 1999, 2004 இல் நேரு நகர் [[மகாராஷ்டிர சட்டமன்றம்|விதான் சபா தொகுதி|நேரு நகர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் 2009 இல் மும்பையில் உள்ள [[அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)|அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி)]] ஆகியவற்றிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நவாப்_மாலிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது