இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 59:
ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான [[மக்கள் கூட்டணி (இலங்கை)|மக்கள் கூட்டணி]] அரசு மீது இம்முறை இரு முனைகளில் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன: [[ஈழப்போர்|ஈழப்போரில்]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுடன்]] இடம்பெற்ற மோதல்களில் பல முனைகளில் தோல்வி, பொருளாதாரத்தில் மந்தநிலை ஆகியவையே அவையாகும்.
 
பல வன்முறைகளின் மத்தியில் தேர்தல்கள் இடம்பெற்றன. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 70 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தேதல் நாலன்று கொல்லப்பட்டனர்.<ref>[{{Cite web |url=http://www.economist.com/displayStory.cfm?story |title=id=392758] |access-date=2012-12-15 |archive-date=2006-05-19 |archive-url=https://web.archive.org/web/20060519003710/http://www.economist.com/displaystory.cfm?story |dead-url=dead }}</ref> எதிர்க்கட்சிகளான [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]] ஆகிய கட்சிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு ஆளும் கட்சியைக் குற்றம் சாட்டின. 1983 இஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே தேர்தல்களில் வாகக்ளித்தனர்.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_2000" இலிருந்து மீள்விக்கப்பட்டது