கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
| image_size= 250px
| caption =
| genre = [[குடும்பம்]]
பழிவாங்குதல்
[[நாடகம்நாடகத் தொடர்]]
| creator =
| based_on =
| writer = விஷன் டைம் குழு
'''உரையாடல்கள்'''
ஜோஜோர்ஜ்
பா.ரோகவன்
பி.ஆர். தர்ஷனா மூர்த்தி
| director = {{plainlist|
* ஆர்.நந்தகுமார் (1-245)
* ஏ.ஆர்.ராமச்சந்திரன் (246-765 (ஆர்.சி)
* ஏ.ஆர்.ரஜேந்திரன் (766-1145)
* பி.செல்வம் (1146-1840)

| creative_director = ஆர். உஷா குமார்
வரிசை 50:
| last_aired = {{end date|df=yes|2020|3|27}}
| preceded_by =
| followed_by = அபியும் நானும்
| related =
| website =
வரிசை 58:

'''கல்யாணப்பரிசு''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் பிப்ரவரி 10, 2014 முதல் மார்ச்சு 27, 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் சார்பில் வைதேகி ராமமூர்த்தி என்பவர் தயாரித்துள்ளார். இந்த தொடரின் முதல் பருவத்தில் பி.ஆர். நேகா, ஸ்ரீதேவி, சுருதி சண்முக பிரியா, ஆர். விவு, அகிலா, ஈஸ்வர் ரகுநாதன், மனுஷ் மன்மோகன், பி.ஜெயலட்சுமி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
'''கல்யாணப்பரிசு''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் பிப்ரவரி 10ம் திகதி 2014 முதல் விசன் டைம் தயாரித்து வழங்கும் தொலைக்காட்சித் தொடர். இந்தத் தொடர் (திங்கள் முதல் சனி வரை) பிற்பகல் 2 : 30 மணிக்கு ஒளிபரப்பானது. [[சன் தொலைக்காட்சி]]யில் முதல்முறையாக பிற்பகல் 2 : 30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் முதல் நெடுந்தொடர் இதுவாகும். இந்தத் தொடரை வைதேகி ராமமூர்த்தி தயாரிக்கின்றார் மற்றும் தற்பொழுது பி.செல்வம் இயக்குகின்றார்.

இந்த தொடரின் 2ஆம் பருவம் 10 செப்டம்பர் 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 : 30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச் 2019 முதல் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, 16 டிசம்பர் 2019 முதல் 27 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி, 1840 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்தஇரண்டாம் பருவத்தில் [[ஸ்ரிதிகா]], [[அர்னாவ்]], [[வனிதா கிருஷ்ணசந்திரன்]], [[சத்தியப்பிரியா]] போன்ற பலர் நடிக்கிறார்கள்நடித்துள்ளார்கள். மதிய நேரத் தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் இரண்டாம் இடமும், அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்தத் தொடருக்கு 18வது இடமும் என்பது குறிப்பிடத்தக்கது.

== தொடர் கண்ணோட்டம் ==
{| class="wikitable" style="text-align:center

! style="padding: 0 8px" colspan="2" rowspan="2" | சீசன்பருவம்
! style="padding: 0 8px" rowspan="2" | அத்தியாயங்களின் எண்ணிக்கை
! colspan="2" | முதலில் ஒளிபரப்பப்பட்டது ([[இந்தியா]])
வரிசை 85:

==பகுதிபருவம் 1==
===கதை சுருக்கம்===
கல்லூரியிலிருந்து நண்பர்களாக இருக்கும் முன்று தோழிகள் திருமணத்துக்கு பிறகும் நண்பர்களாக இருக்க சாத்தியமாகுமா என்பது தான் கதை.
வரிசை 124:
{{div col end}}

==பகுதிபருவம் 2==
===நடிகர்கள்===
* [[ஸ்ரிதிகா]] - வித்யா
* [[அர்னாவ்]] - அசோக், கௌதம் (எ) ராகி
* [[வனிதா கிருஷ்ணசந்திரன்]] - சுப்புலட்சுமி
* [[சத்தியபிரியாசத்தியப்பிரியா]] - திரிபுரசுந்தரி
* சாந்தி - லட்சுமி
* ஆண்ட்ரூ ஜேசுதாஸ் - தர்மலிங்கம்
வரிசை 143:

==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் முதல் முதலில் 10 பெப்ரவரி 2014 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[நிலா (தொலைக்காட்சித் தொடர்)| நிலா]] என்ற தொடர் ஒளிபரப்பானது. தற்பொழுதுபின்னர் டிசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு [[சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)|சாக்லேட்]] என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறதுஒளிபரப்பானது.

{| class="wikitable sortable"
வரிசை 156:

==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் பெப்ரவரி 10, 2014ஆம் ஆண்டு முதல்தொடரை [[சன் தொலைக்காட்சி]] மற்றும் [[சன் தொலைக்காட்சி]] எச்டி ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
* இந்த தொடரின் பகுதிகள்அத்தியாயங்கள் விஷன் டைம் என்ற [[யூடியூப்]] அலைவரிசை மூலம்மற்றும் [[சன் நெக்ட்ஸ்]] என்ற இணைய மூலமாகவும் எப்பொழுது பார்க்கமுடியும்.
* [[இலங்கை]]யில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான [[சக்தி தொலைக்காட்சி]]யில் [[சிங்களம்]] உபதலைப்புடன் ஒளிபரப்பானது.
* சன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.

==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|12229190|கல்யாணப்பரிசு}}
* [http://www.sunnetwork.in/ Official Website] {{en icon}}
* [https://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}

{{வார்ப்புரு:TV program order
வரி 171 ⟶ 168:
|Previous program = [[மகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)|மகாலட்சுமி]]
(21 அக்டோபர் 2019 - 14 திசம்பர் 2019)
|Title = கல்யாணப்பரிசு 2
(16 டிசம்பர் 2019 - 27 மார்ச்சு 2020)
|Next program = [[மெட்டி ஒலி]]
(மறு ஒளிபரப்பு)

வரி 195 ⟶ 192:
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2018 இல் தமிழ்த் தொலைக்காட்சி பருவங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]