இராபர்ட் புருசு ஃபூட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 29:
|website=
|}}
'''இராபர்ட் புருசு ஃபூட்''' (''Robert Bruce Foote'', [[செப்டம்பர் 22]], [[1834]] - [[டிசம்பர் 29]], [[1912]])<ref>[http://www.sharmaheritage.com/pdfs/pappu_rbf.pdf Prehistoric Antiquities and Personal Lives: The Untold Story of Robert Bruce Foote], Shanti Pappu, Man and Environment, XXXIII(1): 30-50 (2008)</ref> என்பவர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[நிலவியல்]] வல்லுனரும், [[தொல்லியல்|தொல்பொருள்]] ஆய்வாளரும் ஆவார். "வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா" பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார். [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[அதிரம்பாக்கம்|அதிரம்பாகத்தில்அதிரம்பாக்கத்தில்]] நிலப்பொதியியல் மதிப்பீட்டுக்காகப் பல கற்காலத் தொல்லியல் ஆய்வுகளைச் செய்தவர்.
 
1863 ஆம் ஆண்டில் இவரது தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பமாயின, முதன் முதலாக [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்தைச்]] சேர்ந்த [[கோடாரி|கற்கோடாரி]] ஒன்றை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]க்கருகில் [[பல்லாவரம்]] பகுதியில் கண்டுபிடித்தார்<ref name="frontlineonnet">{{cite news | url=http://www.frontlineonnet.com/fl2002/stories/20030131002608300.htm | title=Congealed history | publisher=www.frontlineonnet.com | date=சனவரி 18 - 31, 2003 | accessdate=சூன் 28, 2012}}</ref>. இக்கண்டுபிடிப்பின் பின்னர், இவர் [[வில்லியம் கிங்]] என்பவருடன் இணைந்து, தென்னிந்திய, மற்றும் மேற்கிந்தியாவில் இவ்வாறான பல பொருள்களைக் கண்டுபிடித்தார். 1884 ஆம் ஆண்டில் 3.5&nbsp;கிமீ நீள [[பெலும் குகை]]யைக் கண்டுபிடித்தார். இது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] உள்ள இரண்டாவது நீளமான [[குகை]] ஆகும்.<ref name="Dec">{{cite news |url=http://www.deccanherald.com/Content/Jan272008/sundayherald2008012648758.asp |title=Underground adventure in Belum caves |date=January 27, 2008 |work=டெக்கான் எரால்டு |archiveurl=https://web.archive.org/web/20080602003524/http://www.deccanherald.com/Content/Jan272008/sundayherald2008012648758.asp |archivedate=ஜூன் 2, 2008 |access-date=செப்டம்பர் 22, 2012 |deadurl=live }}</ref> ஃபூட் தனது 24வது அகவை தொடக்கம் மொத்தம் 33 ஆண்டுகள் நிலவியல் ஆய்வுகளை நடத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்_புருசு_ஃபூட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது