நாகலிங்கம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படங்கள்
வரிசை 18:
| binomial_authority = Aubl
}}
[[File:Couroupita guianensis MHNT.BOT.2008.1.23.jpg|thumb|''நாகலிங்க பழம்'']]
 
'''நாகலிங்கம்''' (Couroupita guianensis) [[தென்னமெரிக்கா]]வின் வடபகுதி, வெப்பவலய [[வட அமெரிக்கா|அமெரிக்கா]], தென் [[கரிபியன்]] பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.<ref name=iucn>Mitré, M. 1998. [http://www.iucnredlist.org/details/33969/0 ''Couroupita guianensis''.] In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. Downloaded on 30 May 2013.</ref>
 
==விவரணை==
இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.<ref name=nybg>Prance, G. T. & S. A. Mori. [http://sweetgum.nybg.org/lp/taxon.php?irn=133473 ''Couroupita guianensis'' Aubl.] New York Botanical Garden. 2013.</ref> [[இலங்கை]]யின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. [[சிங்களம்|சிங்கள]] மொழியில் இது '''சல் (සල්)''' என அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பழம் முற்றி பழுக்க 1 வருடம் முதல் 18 மாதம் வரை கூட ஆகலாம்.
 
==பயன்கள்==
வரி 29 ⟶ 28:
 
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் [[சொறி]], [[சிரங்கு]], படர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.<ref name=al>Al-Dhabi, N. A., et al. (2012). [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3537531/pdf/1472-6882-12-242.pdf Antimicrobial, antimycobacterial and antibiofilm properties of ''Couroupita guianensis'' Aubl. fruit extract.] ''BMC Complementary and Alternative Medicine'' 12 242–50.</ref>
 
==காட்சியகம்==
<gallery>
Image:Naglingam (Couroupita guianensis) young leaves in Hyderabad, AP W IMG 6606.jpg|இழைகள்
Image:Cannonball tree flower buds.JPG|பூ மொட்டுகள்
Image:Canonball Flower P1030858.JPG|பூக்கள்
Image:Couroupita_guianensis_fruits.JPG|பழங்கள்
Image:Couroupita_guianensis_m6d_(10).JPG|கீழே விழுந்த பழம் மட்டும் காய்ந்த பலத்தோல்
[[FileImage:Couroupita guianensis MHNT.BOT.2008.1.23.jpg|thumb|''நாகலிங்கதடிமனான வெளித்தோலுடம் பழம்'']]
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகலிங்கம்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது