திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
மேலும் இப்பேராட்சியில் திருநின்றவூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
==2021-இல் நகராட்சியாக உயர்த்தப்படல்==
திருநின்றவூர் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[திருவள்ளூர்திருநின்றவூர் நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருநின்றவூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[திருவள்ளூர்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. திருநின்றவூருக்கு கிழக்கே [[ஆவடி]] 9 கிமீ; தெற்கே [[பூந்தமல்லி|பூவிருந்தமல்லி]] 16 கிமீ தொலைவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருநின்றவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது