பத்மசாம்பவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் பத்மசம்பவர் என்பதை பத்மசாம்பவர் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 9:
[[File:Paro Padmasambhava.jpg|thumb|right|பத்மசாம்பவரின் சுவர் ஓவியம், [[சிக்கிம்]]]]
 
'''பத்மசாம்பவர்''' (Padmasambhava), [[கிபி]] எட்டாம் நூற்றாண்டின் வாழ்ந்தவர்.பிறப்பு நாகப்பட்டினம்இவர் [[சூடாமணி விகாரம்]][திபெத்திய பௌத்தம்|திபெத்திய பௌத்த]] அறிஞர் ஆவார். இவர் [[திபெத்]]தில் முதல் பௌத்த [[விகாரை]] நிறுவியவர்.<ref name=tthr>{{cite book|editor1-last=Tuttle|editor1-first=Gray|author1=Kværne, Per|authorlink1=Per Kværne|editor2-last=Schaeffer|editor2-first=Kurtis R.|editor2-link=Kurtis Schaeffer|title=The Tibetan history reader|date=2013|publisher=Columbia University Press|location=New York|isbn=9780231144698|page=168}}</ref>.<ref name="Schaik 2011, page 34-5"/> 25 [[பாளி]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
 
[[திபெத்திய பௌத்தம்|திபெத்திய பௌத்த]] சமயத்தை பின்பற்றும் [[திபெத்]], [[நேபாளம்]], [[பூட்டான்]] மற்றும் இந்தியாவின் [[இமயமலை]]யில் உள்ள [[லடாக்]], [[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[சிக்கிம்]] பகுதிகளில், பத்மசாம்பவரை, ''இரண்டாம் புத்தர்'' என அழைக்கப்படுகிறார்.<ref name=EB>{{cite web|title=Padmasambhava|url=http://www.britannica.com/biography/Padmasambhava|website=Encyclopædia Britannica|accessdate=5 October 2015}}</ref><ref name=princeton>{{cite book|last1=Buswell|first1=Robert E.|last2=Lopez, Jr.|first2=Donald S.|title=The Princeton dictionary of Buddhism|date=2013|publisher=Princeton University Press|location=Princeton|isbn=9781400848058|page=608|url=https://books.google.com/books?id=DXN2AAAAQBAJ|accessdate=5 October 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பத்மசாம்பவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது