மா லாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு சேர்ப்பு
வரிசை 1:
'''மா லாங்''' (Ma Long, Chinese;马龙 பிறப்பு 20 அக்டோபர் 1988) ஒரு [[சீனா|சீன]] [[மேசைப்பந்தாட்டம்|மேசைப் பந்தாட்ட]] வீரர் ஆவார். <ref name="profile">{{Cite web|url=http://www.ittf.com/biography/biography_web_details.asp?Player_ID=105649|title=MA Long – Biography|website=gz2010.cn|publisher=Guangzhou Asian Games Organizing Committee|archive-url=https://web.archive.org/web/20110616210630/http://www.ittf.com/biography/biography_web_details.asp?Player_ID=105649|archive-date=16 June 2011|access-date=25 January 2011}}</ref> இவர் 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் 2015, 2017 மற்றும் 2019 இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக வாகையாளர் போட்டிகளில் வாகையாளர் பட்டம் பெற்றவர் ஆவார். இவரது சாதனைகளுக்காக சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பு இவருக்கு ''"தெ டிக்டேட்டர்"'' மற்றும் "''தெ [[சீன ட்றாகன்|டிராகன்]]'' " (இவரது பெயரிலிருந்து பெறப்பட்டது, [[சீன ட்றாகன்|லோங்]] ) எனும் புனைப்பெயரை வழங்கியது. 2014 முதல், இவர் சீன தேசிய ஆண்கள் மேசைப் பந்தாட்ட அணியின் தலைவராக இருந்தார்.
 
2016 ஆம் ஆண்டில், மா லாங் பெருவெற்றித் தொடர் ( ஒலிம்பிக், உலக வாகையாளர் மற்றும் உலகக் கிண்ணம்) வென்ற ஐந்தாவது வீரர் ஆனார், ஜான்-ஓவ் வால்ட்னர், லியு குலியாங், காங் லிங்ஹுய் மற்றும் ஜாங் ஜைக் ஆகியோர் இதற்கு முன்னர் இந்தச் சாதனையினை படைத்திருந்தனர். அதிக நாட்கள் முதலிடம் பிடித்த வீரர் எனும் சாதனையினையும் இவர் வைத்துள்ளார். 64 மாதங்கள் இவர் முதலிடத்தில் இருந்தார். மார்ச் 2015இல் இருந்து தொடர்ச்சியாக 34 மாதங்கள் முதலிடத்தில் இருந்தார். <ref name="wr2">{{cite web|url=http://www.ittf.com/ittf_ranking/world_ranking_per_name.asp?Player_ID=105649&U18=0&U21=0&Siniors=1&|title=ITTF world ranking|publisher=International Table Tennis Federation|archive-url=https://web.archive.org/web/20111217074654/http://www.ittf.com/ittf_ranking/world_ranking_per_name.asp?Player_ID=105649&U18=0&U21=0&Siniors=1&|archive-date=17 December 2011|access-date=5 January 2012|url-status=dead}}</ref> [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், மா லாங் தனது வாழ்க்கையில் இருமுறை பெரு வெற்றித் தொடர் போட்டியை வென்ற முதல் மற்றும் ஒரே ஆண் வீரர் எனும் சாதனை படைத்தார். இதன் மூலம் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மேசைப் பந்து வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். <ref>{{Cite web|url=https://worldtabletennis.com/description?artId=521|title=Undisputed G.O.A.T Ma Long Breaks New Ground In Tokyo|date=30 July 2021|website=World Table Tennis}}</ref>
வரிசை 21:
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1988 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மா_லாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது