"ஞாயிற்றுக்கிழமை வீட்டில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

182 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Sunday_at_Home_John_11-25.jpg|இடதுவலது|thumb| 1883 இதழிலிருந்து வண்ண விளக்கங்கள் கொண்ட ஒரு பக்கத்தின் எடுத்துக்காட்டு. இயான் 11:25 பைபிள் வசனத்தின் உரை அல்லி மலர்கள் மற்றும் பிற அலங்காரங்களால் ஒளிர்கிறது.]]
'''''ஞாயிற்றுக்கிழமை வீட்டில் (Sunday at Home) என்பது இலண்டனில் வெளியிடப்பட்ட''''' ஒரு வார இதழாகும், மதப் பாதை கழகம் 1854 ஆம் ஆண்டு இவ்வார இதழை தொடங்கியது. "ஞாயிறு வாசிப்பு " இலக்கிய வகையினத்திற்கு மிக வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இவ்வார இதழ் கருதப்படுகிறது. விலைமலிவான இத்தகைய இதழ்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்கள் படிக்க மதநலம் சார்ந்த (அல்லது மதத்தால் ஈர்க்கப்பட்ட) பொழுதுபோக்குகளை வழங்கும் நோக்கம் கொண்ட பத்திரிகைகளாகும். குறிப்பாக இலண்டன் சஞ்சிகை, குடும்ப எரால்டு போன்ற "தீங்கு விளைவிக்கும்" மதச்சார்பற்ற விலைமிகுந்த வாராந்திரிகளுக்கு மாற்றாக ஞாயிற்றுக் கிழமை வீட்டில் வார இதழ் வெளியிடப்பட்டது.
 
'''''ஞாயிற்றுக்கிழமை வீட்டில்''' (''Sunday at Home'') என்பது [[இலண்டன்|இலண்டனில்]] வெளியிடப்பட்ட''''' ஒரு வார இதழாகும்,. மதப் பாதை கழகம் என்ற அமைப்பு 1854 ஆம் ஆண்டு இவ்வார இதழை தொடங்கியது. "ஞாயிறு வாசிப்பு " இலக்கிய வகையினத்திற்கு மிக வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இவ்வார இதழ் கருதப்படுகிறது. விலைமலிவான இத்தகைய இதழ்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்கள் படிக்க மதநலம் சார்ந்த (அல்லது மதத்தால் ஈர்க்கப்பட்ட) பொழுதுபோக்குகளை வழங்கும் நோக்கம் கொண்ட பத்திரிகைகளாகும். குறிப்பாக இலண்டன் சஞ்சிகை, குடும்ப எரால்டு போன்ற "தீங்கு விளைவிக்கும்" மதச்சார்பற்ற விலைமிகுந்த வாராந்திரிகளுக்கு மாற்றாக ஞாயிற்றுக் கிழமை வீட்டில் வார இதழ் வெளியிடப்பட்டது.<ref name="Scott"/>
முதலில் இயேம்சு மெக்காலேவும் பின்னர் டபிள்யூ. இசுடீவன்சாலும் இவ்வாரப் பத்திரிகை வெளியிடப்பட்டது. மக்காலேவும் இசுடிவன்சும் ஓய்வு நேரம் என்ற வாரப்பத்திகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பத்திரிகை ஞாயிற்றுக் கிழமை வீட்டில் பத்திரிகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானதாகும். மதப் பாதை கழகமே இதையும் வெளியிட்டு வந்தது. இருப்பினும் ''ஞாயிற்றுக்கிழமை வீட்டில்'' மிகவும் வெளிப்படையான மத மற்றும் மிகவும் வலுவான விடுமுறைநாள் வாசிப்புக் கண்ணோட்டம் கொண்டு இருந்தது. ஓய்வு நேரம் வார இதழ் போலவே '', ஞாயிற்றுக்கிழமை'' வீட்டில் இதழிலும் ஒரு பெரிய விளக்கத்தை உள்ளடக்கிய மத புனைகதைகளின் வரிசைப்படுத்தப்பட்ட பகுதியுடன் வெளியிடப்பட்டது.
 
முதலில் இயேம்சு மெக்காலேவும் பின்னர் டபிள்யூ. இசுடீவன்சாலும் இவ்வாரப் பத்திரிகை வெளியிடப்பட்டது. மக்காலேவும் இசுடிவன்சும் ஓய்வு நேரம் என்ற வாரப்பத்திகையையும் அப்போது வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பத்திரிகை ஞாயிற்றுக் கிழமை வீட்டில் பத்திரிகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானதாகும். மதப் பாதை கழகமே இதையும் வெளியிட்டு வந்தது. இருப்பினும் ''ஞாயிற்றுக்கிழமை வீட்டில்'' மிகவும் வெளிப்படையானவெளிப்படையாக மதமதம் மற்றும் மிகவும் வலுவான விடுமுறைநாள் வாசிப்புக் கண்ணோட்டம் கொண்டு இருந்தது. ஓய்வு நேரம் வார இதழ் போலவே '', ஞாயிற்றுக்கிழமை'' வீட்டில் இதழிலும் ஒரு பெரிய விளக்கத்தை உள்ளடக்கிய மத புனைகதைகளின் வரிசைப்படுத்தப்பட்ட பகுதியுடன்பகுதியும் வெளியிடப்பட்டதுஇடம்பெற்றது.<ref name="Youth"/>
வாராந்திர வடிவத்திற்கு கூடுதலாக, பத்திரிகை மாதாந்திர பாகங்களில் ஐந்து பென்சு விலையில் வெளியிடப்பட்டது. 1863 ஆம் ஆண்டு 6 பென்சுக்கு உயர்த்தப்பட்டது. ஆண்டு தொகுதிகளின் விலை சுமார் 5 முதல் 10 வெள்ளி வரை இருந்தது.
[[படிமம்:Sunday_at_Home_John_11-25.jpg|இடது|thumb| 1883 இதழிலிருந்து வண்ண விளக்கங்கள் கொண்ட ஒரு பக்கத்தின் எடுத்துக்காட்டு. இயான் 11:25 பைபிள் வசனத்தின் உரை அல்லி மலர்கள் மற்றும் பிற அலங்காரங்களால் ஒளிர்கிறது.]]
வாராந்திர வடிவத்திற்கு கூடுதலாக, பத்திரிகை மாதாந்திர பாகங்களில் ஐந்து பென்சு விலையில் வெளியிடப்பட்டது. பின்னர் 1863 ஆம் ஆண்டு 6 பென்சுக்கு உயர்த்தப்பட்டது. ஆண்டு தொகுதிகளின் விலை சுமார் 5 முதல் 10 வெள்ளி வரை இருந்தது.<ref name="Scott"/>
1862 ஆம் ஆண்டில் இப்பத்திரிகை வண்ண விளக்கப்படங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியான முதல் வாராந்திரி பத்திரிகை என்றும் கருதப்படுகிறது.
1862 ஆம் ஆண்டில் இப்பத்திரிகை வண்ண விளக்கப்படங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இவ்வாறு வண்னத்தில் வெளியான முதல் வாராந்திரி பத்திரிகை என்றும் கருதப்படுகிறது.<ref name="Scott"/>
 
1865 ஆம் ஆண்டில் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் பத்திரிகை ஆண்டுதோறும் 130,000 பிரதிகள் வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை 1875 ஆம் ஆண்டு வரை சீராகசீராகவும் அதிகரித்தது.<ref name="Scott-thesis"/>
 
== மேற்கோள்கள் ==
<ref name="Scott">{{cite journal|title=The Sunday Periodical: "Sunday at Home"|journal=Victorian Periodicals Review|volume=25|number=4|last=Scott|first=Rosemary|year=1992|url=https://www.jstor.org/stable/20082622}}</ref>
<ref name="Youth">{{cite book|title=Juvenile Nation: Youth, Emotions and the Making of the Modern British Citizen, 1880–1914|last=Olsen|first=Stephanie|year=2014|publisher=A&C Black|isbn=9781472511416|pages=22-25}}</ref>
<ref name="Short">{{cite book|last=Fyfe|first=Aileen|chapter=A short history of the Religious Tract Society|title=From the Dairyman's Daughter to Worrals of the WAAF: the Religious Tract Society, Lutterworth Press and Children's Literature|year=2006|publisher=Cambridge: Lutterworth Press|chapter-url=https://research-repository.st-andrews.ac.uk/bitstream/handle/10023/8124/RTS_history_f.pdf}}</ref>
<ref name="Scott-thesis">{{cite thesis|type=PhD|last=Rosemary|first=Scott|year=1992|title=Poetry and piety : the role of verse in mid-Victorian Sunday reading|publisher=The Open University|url=https://oro.open.ac.uk/54563/1/303397.pdf}}</ref>
}}
 
<references />
 
== புற இணைப்புகள் ==
* ஆன்லைன் புத்தகங்கள் பக்கம் வழியாக [https://onlinebooks.library.upenn.edu/webbin/serial?id=sundayathome ''ஞாயிற்றுக்கிழமை'' வீட்டில் வார இதழ் முழு வெளியீடுகளின் காப்பகங்களுக்கான இணைப்புகள்]
 
* ஆன்லைன் புத்தகங்கள் பக்கம் வழியாக [https://onlinebooks.library.upenn.edu/webbin/serial?id=sundayathome ''ஞாயிற்றுக்கிழமை'' வீட்டில் வார இதழ் முழு வெளியீடுகளின் காப்பகங்களுக்கான இணைப்புகள்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3300906" இருந்து மீள்விக்கப்பட்டது