"கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("KU Observatory" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
{{Infobox observatory
|name = கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்</br>Karachi University Observatory
|background =
|image =
|caption =
|organization = விண்வெளி மற்றும் கோள்வானியல் இயற்பியல் நிறுவனம்.
|code =
|location = கராச்சி பல்கலைக்கழகம், [[கராச்சி]], [[சிந்து மாகாணம்]] [[பாக்கித்தான்]]
|coords = {{Coord|24|55|50|N|67|6|55|E|}}
|weather =
|established = 1995
|closed =
|website =
|telescope1_name = கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்
|telescope1_type = எக்சு கதிர் தொலைநோக்கி
|telescope2_name = கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்
|telescope2_type = காமா கதிர் தொலைநோக்கி
|telescope3_name =
|telescope3_type =
|telescope4_name =
|telescope4_type =
}}
 
'''கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம்''' ('''Karachi University Observatory)''' பாக்கித்தான் நாட்டிலுள்ள கராச்சி பல்கலைக்கழகத்தின் வளாகப் பகுதியில் அமைந்துள்ளது. கே.யூ வான் ஆய்வகம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. [[விண்வெளி நோக்காய்வுக்கலம்|இந்த விண்வெளி ஆய்வகம் பாக்கித்தான் நாட்டின் விண்வெளி மற்றும் கோள்வானியல் இயற்பியல் நிறுவனத்தால்]] இயக்கப்படுகிறது. <ref>{{Citation|last=Jamal|first=Meera|title=The Pathetic State of KU's Observatory!|date=June 29, 2007|url=http://javeria.wordpress.com/2007/06/29/the-pathetic-state-of-kus-observatory/|access-date=31 December 2009}}</ref> <ref>{{Citation|last=Jamal|first=Meera|title=Karachi: Observatory low on govt's list of priorities|website=Dawn News|date=June 25, 2007|url=http://www.dawn.com/2007/06/25/local18.htm|access-date=31 December 2009}}</ref> கராச்சி பல்கலைக்கழக வான் ஆய்வகம் கடைசியாக 1995 ஆம் ஆண்டு பாக்கித்தான் உயர்கல்வி ஆணையத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இந்த ஆய்வகம் அனைத்து [[நில நடுக்கவியல்|நில அதிர்வு]] சவால்களையும் எதிர்க்க முடியும், ஏனெனில் இதன் தூண்கள் தரையில் 15 அடி ஆழத்திற்கு செல்கின்றன. <ref>http://javeria.wordpress.com/2007/06/29/the-pathetic-state-of-kus-observatory/</ref> <ref>http://www.dawn.com/2007/06/25/local18.htm</ref> [[தொலைநோக்கி|தொலைநோக்கியில்]] ஒரு மோட்டார் உள்ளது, அது [[புவி|பூமியின்]] இயக்கத்துடன் ஒத்திருக்குமாறு தன் வேகத்தை வைத்திருக்கும்.
 
 
== புற இணைப்புகள் ==
 
* [http://www.dawn.com/2007/06/25/local18.htm கராச்சி பல்கலைக்கழக ஆய்வகம்]
* [http://suparco.gov.pk/pages/wsw08-kar.asp KU ஆய்வகத்தில் உலக விண்வெளி வாரம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3300991" இருந்து மீள்விக்கப்பட்டது