பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 42:
 
 
ஒருமுறை ஆட்ட விதிகளை வேண்டுமானால் மாற்றுவதற்காகவும் பிறிதொருமுறை தனது உள்நிர்வாக விடயங்களுக்காகவுமாக இந்த வாரியம் ஆண்டுக்கு இருமுறை கூடுகிறது. முதல் கூட்டம் '''வருடாந்திர பொதுக் கூட்டம்''' (''AGM'') எனவும் இரண்டாவது '''வருடாந்திர செயற்பாட்டுக் கூட்டம்''' (''Annual Business Meeting'',''ABM'') எனவும் அழைக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்டதிற்கு நான்கு வாரங்கள் முன்பே உறுப்பினர் சங்கங்கள் தங்கள் வழிமொழியுரைகளை நடத்தும் சங்கத்தின் செயலாளருக்கு அனுப்பிட வேண்டும். ஃபிஃபா அனைத்து பரிந்துரைகளையும் அச்செடுத்து தனது அனைத்துச் சங்கங்களுக்கும் அனுப்புகிறது. இந்த பொதுக்கூட்டம் பொதுவாக பெப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்திலும் செயற்பாட்டுக் கூட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரிலும் நடைபெறுகிறது. <ref>[http://www.fifa.com/mm/document/fifafacts/organisation/ip-100_04e_ifab_9481.pdf Form & Function] {{Webarchive|url=https://web.archive.org/web/20110827230603/http://www.fifa.com/mm/document/fifafacts/organisation/ip-100_04e_ifab_9481.pdf |date=2011-08-27 }} FIFA - FIFA paper on the role of the IFAB</ref> தேவையேற்படுமானால், இந்த இரண்டுக் கூட்டங்களைத் தவிர சிறப்புக் கூட்டம் ஒன்றை வாரியம் நடத்தலாம். திசம்பர் 2012 நிலவரப்படி கடைசி சிறப்புக் கூட்டம் [[சூரிக்கு]] நகரில் சூலை 5, 2012 இல் நடத்தப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.fifa.com/mm/document/affederation/ifab/01/65/91/74/03_07_2012_ifab_meeting_agenda.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-02-19 |archive-date=2012-11-07 |archive-url=https://web.archive.org/web/20121107121334/http://www.fifa.com/mm/document/affederation/ifab/01/65/91/74/03%5f07%5f2012%5fifab%5fmeeting%5fagenda.pdf |dead-url=dead }}</ref>
 
ஒவொரு ஆண்டு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சூலை 1 முதல் அனைத்துக் கூட்டமைப்புக்கள் மற்றும் உறுப்பினர் சங்கங்களைக் கட்டுப்படுத்தும். ஆனால் நடந்துகொண்டிருக்கும் காற்பந்தாட்டப் பருவம் சூலை 1 அன்று முடிவுறாவிட்டால் அந்த உறுப்பினர் சங்கங்கள் மட்டும் புதிய விதிகளை கடைபிடிப்பதை அடுத்த பருவம் வரை தள்ளிப் போடலாம். <ref>[http://www.fifa.com/aboutfifa/federation/statutes.html FIFA Statutes] {{Webarchive|url=https://web.archive.org/web/20090412123157/http://www.fifa.com/aboutfifa/federation/statutes.html |date=2009-04-12 }} FIFA</ref>
 
==மேற்சான்றுகள்==
வரிசை 50:
==வெளி இணைப்புகள்==
* [http://ssbra.org/html/laws/ifab.html History of IFAB, including minutes of the meetings] Soccer South Bay Referee Association
* [http://www.fifa.com/mm/document/fifafacts/organisation/ip-100_04e_ifab_9481.pdf FIFA/IFAB paper on the role of the IFAB] {{Webarchive|url=https://web.archive.org/web/20110827230603/http://www.fifa.com/mm/document/fifafacts/organisation/ip-100_04e_ifab_9481.pdf |date=2011-08-27 }} FIFA
[[பகுப்பு:கால்பந்தாட்ட அமைப்புகள்]]