விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 24, 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
new
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:06, 24 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

கொட்டாவி தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

படம்: Basile Morin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்