விக்கிப்பீடியா:சிறப்புப் படங்கள்

This star symbolizes the featured content on Wikipedia.

விக்கிப்பீடியா சிறப்புப் படங்கள்

தமிழ் விக்கிபீடியாவில் காணக்கிடைக்கும் ஆர்வமூட்டக்கூடிய, பண்பாட்டு முக்கியத்துவமுள்ள, அழகான நிழற்படங்கள் சிறப்புப் படங்களாகத் தேர்வு செய்யப்பட்டு, இங்கு பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இவை சிறப்புக் கட்டுரைகள் பகுதியைப் போன்று தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன.

நீங்களும் சிறப்புப் படங்களை பரிந்துரைக்க விரும்பினால் விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் என்ற பக்கத்தில் பரிந்துரை செய்யலாம். அதற்கு நீங்கள் பரிந்துரைக்கும் படம் [1] படைப்பாக்கப் பொதுமங்கள் கீழ் அமைய வேண்டும்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டத்தின் மூலமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட படங்களாகும். ஆண்டுவாரியாகப் படங்களையும் அவை தொடர்புடைய கட்டுரைகளையும் காணுவதற்கு கீழே சொடுக்கிச் செல்லவும்.

துறைகள் வாரியான காட்சியகம்


தமிழ் தமிழர் சார்ந்தவைதொகு

விலங்குகள்தொகு

Six weeks old cat (aka).jpg Lion waiting in Namibia.jpg

மருத்துவம்தொகு

Desinsertion du muscle CO.jpg

அறிவியல்தொகு

Glühwendel brennt durch.jpg Steam locomotive work.gif

விளையாட்டுகள்தொகு

Foto sprong sloot.JPG

மற்றவைதொகு

»