ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Krishnamurthy GovindaReddyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:Processing of sound.jpg|thumb|right|300px|ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்]]
'''ஒலி''' பூல் (''Sound'') என்பது பொதுவாக [[காது]]களால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் பூல் குறிக்கும். [[அறிவியல்]] அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை விரிந்து கொடுக்கக்கூடிய ஓர் ஊடகத்தில் பயணித்தல்"<ref>Olson (1957) cited in Roads, Curtis (2001). ''Microsound''. MIT. {{ISBN|0-262-18215-7}}.</ref> ஆகும். அதிர்வுகள் [[வளிமம்]] அல்லது [[நீர்]] போன்ற ஊடகம் ஒன்றினூடாக காதுகளுக்குப் பயணித்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு [[மூளை]]க்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். [[உடலியங்கியல்]], மற்றும் [[உளவியல்|உளவியலில்]], காதுகளால் கேட்டுணரக்கூடிய பொறிமுறை அலைகளை உருவாக்கும் அதிர்வுகளைப் பெறுதலும், அவற்றை மூளையினால் உணர்தலுமே ஒலி எனப்படுகிறது.<ref>{{cite book|publisher=Western Electrical Company|title=Fundamentals of Telephone Communication Systems|date=1969|page=2.1}}</ref>
 
sound.jpg|thumb|right|300px|ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்]]

==ஒலி அலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது