நிரஞ்சனி அகத்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 11:
| parents = [[அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)|அகத்தியன்]] (தந்தை)
| spouse = தேசிங்கு பெரியசாமி (2021)
| relatives = [[விஜயலட்சுமி (நடிகை)|விஜயலட்சுமி]] (சகோதரி)<br />[[திரு (இயக்குநர்)|திரு]] (மைத்துனர்)<br />[[கனி திரு]] (சகோதரி)
}}
'''நிரஞ்சனி அகத்தியன்''' (''Niranjani Ahathian'' பிறப்பு: சூன் 8, 1986) ஓர் இந்தியத் [[நடிகர்|திரைப்பட நடிகையும்]], [[ஆடைகலன் வடிவமைப்பாளர்|ஆடைகலன் வடிவமைப்பாளரும்]], அழகுக்கலை ஒப்பனையாளரும் ஆவார். இவர் முக்கியமாக [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரையுலகில்]] பணிபுரிகிறார் . இவர் திரைப்பட இயக்குனர் [[அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)|அகத்தியனின்]] மகள் ஆவார். மஞ்சள் என்ற பிரத்தியேகமாக பெண்களுக்கான நவநாகரீக இணைய வழி ஆடையகத்தை நடத்தி வருகிறார்.<ref>{{Cite web|url=http://studiomanjal.com/|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20170415203402/http://studiomanjal.com/|archive-date=15 April 2017|access-date=2017-04-15}}</ref> <ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/niranjani-ahathian-to-act-in-kannum-kannum-kollaiyadithaal.html|title=Niranjani Ahathian to act in Kannum Kannum Kollaiyadithaal|date=2018-03-09|website=Behindwoods|access-date=2020-03-21}}</ref> [[கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்]] படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை இவர் திருமணம் செய்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நிரஞ்சனி_அகத்தியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது