கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
| writer = தேசிங்கு பெரியசாமி
| music = பின்னணி:
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
இசை:
மசாலா கபே
| starring = [[துல்கர் சல்மான்]]
[[ரிது வர்மா]]
[[ரக்சன்இரக்சன்]]
[[நிரஞ்சனி அகத்தியன்]]
| cinematography = [[கே. எம். பாஸ்கரன்]]
| editing = பிரவீன் ஆண்டனி
வரிசை 18:
| gross =

'''''கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்''''' ( ''Kannum Kannum Kollaiyadithaal'' ) என்பது 2020 ஆம் ஆண்டு [[தமிழ்]] மொழியில் வெளியான காதல் நகைச்சுவை திருட்டை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் [[துல்கர் சல்மான்]], [[ரிது வர்மா]] ஆகியோருடன் [[ரக்சன்இரக்சன்]], [[நிரஞ்சனி அகத்தியன்]] இருவரும் நடிகராக அறிமுகமானார்கள். இப்படம் 28 பிப்ரவரி 2020 அன்று அதன் தெலுங்கு பதிப்பு ''கனுலு கனுலனு தோசயந்தே'' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dulquers-kannum-kannum-kollayadithal-to-be-out-this-month/articleshow/74040823.cms|title=Dulquer's Kannum Kannum Kollaiyadithal to be out this month - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-02-15}}</ref> இப்படம் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. <ref>{{Cite web|url=https://www.firstpost.com/entertainment/dulquer-salmaan-on-the-success-of-kannum-kannum-kollaiyadithaal-sequel-plans-turning-producer-and-upcoming-film-kurup-8130621.html|title=Dulquer Salmaan on the success of Kannum Kannum Kollaiyadithaal, sequel plans, turning producer and upcoming film Kurup - Entertainment News, Firstpost|date=2020-03-09|website=Firstpost|access-date=2020-07-28}}</ref>

== நடிகர்கள் ==
வரிசை 24:
* சித்தார்த் என்கிற சித்துவாக [[துல்கர் சல்மான்]]
* கனிமொழி/மீரா/மதுமிதா/இஷ்டா/ ஜெசி [[ரிது வர்மா]]
* காளீஸ் என்கிற காளீசுவரமூர்த்தியாக [[ரக்சன்இரக்சன்]]
* தேன்மொழி/சிரேயா/ வர்சாவாக [[நிரஞ்சனி அகத்தியன்]]
* காவல் ஆணையர் பிரதாப் சக்ரவர்த்தியாக [[கௌதம் மேனன்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்ணும்_கண்ணும்_கொள்ளையடித்தால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது