பொது மயக்கத் தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 13:
}}
உடற்கூற்றியலில், இடது, வலது '''பொது மயக்கத் தமனிகள்''' ('''carotids''', கரோடிடுகள்) ({{IPAc-en|lang|pron|k|ə|ˈ|r|ɒ|t|ɪ|d}}<ref>''[[ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி]]'' 2வது பதிப்பு, 1989.</ref><ref>[http://www.merriam-webster.com/dictionary/carotid Entry "carotid"] in ''[http://www.merriam-webster.com/ Merriam-Webster Online Dictionary]''.</ref> <ref>இத்தமனிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மதிமயக்கம் ஏற்படுவதால் கிரேக்க மொழியில் உறக்கநிலை அல்லது மயக்கநிலை எனும் பொருள்படும் ''கரோடிசு'' என்ற சொல் இதன் மருத்துவப் பெயரான கரோடிடுகளுக்கு வேர்ச்சொல்லாகும்.</ref> ) என்பன தலைக்கும் கழுத்துக்கும் ஆக்சிசனேற்றப்பட்ட [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[தமனி|தமனிகளாம்]]; இவை '''வெளிக்கழுத்து மயக்கத் தமனி''' எனவும் '''உட்கழுத்து மயக்கத்தமனி''' எனவும் கழுத்துப் பகுதியில் இரண்டாகப் பிரிந்துள்ளன.<ref name="pmid17370446">{{cite journal | vauthors = Ashrafian H | title = Anatomically specific clinical examination of the carotid arterial tree | journal = Anatomical Science International | volume = 82 | issue = 1 | pages = 16–23 | date = March 2007 | pmid = 17370446 | doi = 10.1111/j.1447-073X.2006.00152.x | s2cid = 12109379 }}</ref><ref name="iopscience">{{cite journal | vauthors = Manbachi A, Hoi Y, Wasserman BA, Lakatta EG, Steinman DA | title = On the shape of the common carotid artery with implications for blood velocity profiles | journal = Physiological Measurement | volume = 32 | issue = 12 | pages = 1885–97 | date = December 2011 | pmid = 22031538 | pmc = 3494738 | doi = 10.1088/0967-3334/32/12/001 }}</ref>
== கட்டமைப்பு ==
பொது மயக்கத் தமனிகள் உடலின் இடது, வலது இருபுறங்களிலும் அமைந்துள்ளன. இத்தமனிகள் வெவ்வேறு தமனிகளிலிருந்து பிரிந்து வந்தாலும் சமச் சீர்மையுள்ளப் பாதையில் பயணிக்கின்றன. வலதுபுற பொது மயக்கத்தமனி கழுத்தில் மேற்கை - தலை நோக்கு தமனியிலிருந்து கிளம்புகின்றது; இடதுபுற பொது மயக்கத் தமனி மார்புக் கூட்டில் தமனி வளைவுக் குழலிலிருந்து கிளம்புகின்றது. இவை மேலும் [[கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்]] பகுதியில் கேடயக்கசிக் (தைராய்டு) குருத்து எல்லையில் வெளிக்கழுத்து, உட்கழுத்து மயக்கத் தமனிகளாக பிரிகின்றன.
 
இடது பொது மயக்கத் தமனியை இரண்டு பகுதிகளைக் கொண்டதாகக் கருதலாம்: மார்புக் கூட்டு பகுதி மற்றும் கழுத்துப் பகுதி. வலது பொது மயக்கத் தமனி கழுத்து அருகே கிளம்புவதால் சிறு மார்புக்கூட்டுப் பகுதியை மட்டுமே மொண்டுள்ளது.
 
பொது மயக்கத் தமனிகளின் சராசரி விட்டம் ஆண்களுக்கு 6.5&nbsp;மிமீயாகவும் பெண்களுக்கு 6.1&nbsp;மிமீயாகவும் உள்ளது.<ref name="stroke2006">{{cite journal |author1=J. Krejza |author2=M. Arkuszewski |author3=S. Kasner |author4=J. Weigele |author5=A. Ustymowicz |author6=R. Hurst |author7=B. Cucchiara |author8=S. Messe |title=Carotid Artery Diameter in Men and Women and the Relation to Body and Neck Size. |journal=Stroke |volume=37 |issue=4 |pages=1103–1105 |date=April 2006 |pmid= 16497983 |doi= 10.1161/01.STR.0000206440.48756.f7 |doi-access=free }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொது_மயக்கத்_தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது