எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
 
==விருதுகள்==
வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கும் 2011ஆம்2011-ஆம் ஆண்டுக்கான [[இயல் விருது]] எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது<ref name="இயல்">{{cite web | url=http://tamilliterarygarden.com/awards/rama | title=தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான விருதுகளைப் பெற்றவர்கள் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>. இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல்2007-இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது<ref name="யாமம் 2007">{{cite web | url=http://puthu.thinnai.com/?p=27916 | title=யாமத்துக்கு 2007-இல் சிறந்த நாவல் விருது | publisher=திண்ணை | work=நாவல்- விருதுகளும் பரிசுகளும் | date=ஆகத்து 16, 2015 | accessdate=ஆகத்து 23, 2015 | author=என்.செல்வராஜ்}}</ref><ref name="யாமம் 2007 (2)">{{cite web | url=http://tamilliterarygarden.com/awards/lakshmi | title=தமிழியலக்கியத் தோட்டத்தின் 2007க்கான புனைவு இலக்கிய விருது | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>. சாம்சங் இந்தியா நிறுவனமும் [[சாகித்திய அகாதமி|சாகித்திய அகாதமியும்]] இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம்2009-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம்2010-ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது ''யாமம்'' புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது<ref name="தாகூர் விருது">{{cite web | url=http://www.samsung.com/in/news/local/samsung-felicitates-the-winners-of-tagore-literature-awards-2010 | title=2010க்கான தாகூர் இலக்கிய விருதுகள் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம்2003-ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது<ref name="ஞானவாணி">{{cite web | url=http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80502254&edition_id=20050225&format=html | title=நெடுங்குருதிக்கு ஞானவாணி | publisher=திண்ணை | date=பிப்ரவரி 25, 2005 | accessdate=ஆகத்து 23, 2015 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306041140/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80502254&edition_id=20050225&format=html | dead-url=dead }}</ref>. இவர் எழுதிய ''அரவான்'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
* தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது [[2001]]
* ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது [[2008]]<ref name="சிகெகெ விருது">{{cite web | url=http://www.jeyamohan.in/520#.VdjMNPmqoV4 | title=எஸ்.ராவுக்கு சி.கெ.கெ விருது | publisher=ஜெயமோகன் | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>
* கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது [[2011]]<ref name="கண்ணதாசன் விருது">{{cite web | url=http://www.jeyamohan.in/16861#.VdjKdPmqoV4 | title=எஸ். ராவுக்கு கண்ணதாசன் விருது | publisher=ஜெயமோகன் | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>
* சாகித்ய அகாதமி விருது (சஞ்சாரம் நாவல்-2018)<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2161434</ref>
== சாகித்ய அகாதமி விருது ==
சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55180-sahitya-akademi-announced-for-s-ramakrishnan-for-his-sancharam-novel.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது