சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
சி (AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்மார் உண்டு. சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சூரபத்மன் - பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகனும் பிறந்தார்.
 
== கந்த புராணம் ==
== கந்தபுராணம் ==
{{முதன்மை|கந்த புராணம்}}
[[கந்தபுராணம்]] படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், [[சிவன்|சிவனின்]] வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான். சூரபதுமன் எனபவன் சூரன்+பதுமன் ஆகிய இருவரின் ஒன்றினைந்த உருவம். அதையே [[திருமுருகாற்றுப்படை]]யும் கூறுகிறது.<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
{{cquote|"''இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை''"|source=திருமுருகாற்றுப்படை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3313107" இருந்து மீள்விக்கப்பட்டது