ஊக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
ஒரு நபர் முன்னோக்கிச் செல்ல ஊக்குவிப்பதில் இது ஒரு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.<ref>{{Cite journal|last=Jodai|first=Hojat|last2=Zafarghandi|first2=Amir Mahda Vi|last3=Tous|first3=Maryam Danaye|date=2013-01-01|title=Motivation, Integrativeness, Organizational Influence, Anxiety, and English Achievement|journal=Glottotheory|language=en|volume=4|issue=2|doi=10.1524/glot.2013.0012|issn=2196-6907}}</ref> ஊக்கத்தைப் பெறுவதன் மூலம் நீடித்த மற்றும் திட்டமிட்ட பயிற்சியை செய்வது என்பது உயர்தர சாதனைகளின் (எ.கா. விளையாட்டு, மருத்துவம் மற்றும் இசை உலகில்) மையம் ஆகும்.<ref>{{Citation|last=1947-|first=Ericsson, K. Anders (Karl Anders),|title=Peak : secrets from the new science of expertise|isbn=9781531864880|oclc=961226136}}</ref> ஊக்கம் என்பது ஒரு நடத்தையை விளக்க பயன்படுத்தப்படும் ஒரு கட்டமைப்பு எனவும் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு நபர் செயல்படுவதற்கு இதுவே காரணமாகின்றது.
 
ஒருவர் திருப்தியடைவதற்கான தேவையே ஊக்கம் ஆகின்றது. இந்தத் தேவைகள் சமூகம், வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றினால் ஏற்படுவதாகவோ, அல்லது இயல்பாகவே தோன்றியதாகவோ இருக்கலாம். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்படும் ஊக்கம் மற்றவர்களாலோ, அல்லது சில நிகழ்வுகளாலோ ஏற்படலாம். அவ்வாறாயின் அது வெளிப்புற ஊக்கமாகும் (Extrinsic motivation).<ref name=":4">{{cite journal |doi = 10.1006/ceps.1999.1020 |pmid = 10620381 |title = Intrinsic and Extrinsic Motivations: Classic Definitions and New Directions |journal = Contemporary Educational Psychology |volume = 25 |issue = 1 |pages = 54–67 |year = 2000 |last1 = Ryan |first1 = Richard M. |last2 = Deci |first2 = Edward L. |citeseerx = 10.1.1.318.808 }}</ref> அவ்வாறின்றி, ஒருவரின் உள்ளிருந்தே கூட ஊக்கம் கிடைக்கலாம். அது உட்புறஉள்ளார்ந்த ஊக்கமாகும் (Intrinsic motivation).<ref name="Ryan, R. M. 2000">{{cite journal |last1 = Ryan |first1 = Richard M. |last2 = Deci |first2 = Edward L. |year = 2000 |title = Self-determination theory and the facilitation of intrinsic motivation, social development, and well-being |url = |journal = American Psychologist |volume = 55 |issue = 1 |pages = 68–78 |doi = 10.1037/0003-066X.55.1.68 |citeseerx = 10.1.1.529.4370 }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஊக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது