முதலாம் பவவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளம்: Disambiguation links
வரிசை 1:
{{Infobox monarch
{{சான்றில்லை}}
| name = முதலாம் பவவர்மன்<br/>Bhavavarman I
'''பீமவர்மன்''' அல்லது '''பாவவர்மன்''' (Bhavavarman I) என்பவர் பல்லவ அரச பரம்பரையை சார்ந்தவர் ஆவார். இவர் பல்லவன் [[மூன்றாம் சிம்மவர்மன்|மூன்றாம் சிம்மவர்மனின்]] இளைய மகனாவர். இவரின் அண்ணன் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்லவரை வலுப்பெறச் செய்த சிம்மவிட்ணு ஆவார்.
| title = [[கம்போடிய முடியாட்சி|சென்லா மன்னர்]]
| image =
| caption =
| reign = 550-590
| coronation =
| full name = பவவர்மன்
| predecessor = [[உருத்திரவர்மன்]]
| successor = [[மகேந்திரவர்மன் (சென்லா)|மகேந்திரவர்மன்]]
| queen = கம்போஜலட்சுமி
| spouse =
| issue =
| royal house =
| dynasty =
| father = விராகசர்மன்
|religion = [[இந்து சமயம்|சைவ சமயம்]]
| mother =
| birth_date =
| birth_place =
| death_date = {{death-date||600|}}
| death_place = பவபோரா, [[சென்லா]]
| date of burial =
| place of burial =
}}
'''பீமவர்மன்''' அல்லது '''பவவர்மன்''' என அழைக்கப்படும் '''முதலாம் பவவர்மன்''' (''Bhavavarman I''; {{lang-km|ភវវរ្ម័នទី១}}) என்பவர் பின்னாளில் [[கெமர் பேரரசு|கெமர் பேரரசாக]] மாறிய [[சென்லா]] இராச்சியத்தின் மன்னர் ஆவார். இவரது ஆட்சிக்காலம் முழுமையாகத் தெரியாது விடினும், இவர் [[கிபி]] 550-590-களில் ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. இவர் [[பல்லவர்|பல்லவ]] அரச பரம்பரையை சார்ந்தவர். [[மூன்றாம் சிம்மவர்மன்|மூன்றாம் சிம்மவர்மனின்]] இளைய மகனாவர். இவரின் அண்ணன் [[களப்பிரர்|களப்பிரரை]]த் தமிழகத்தில் வென்று பல்லவரை வலுப்பெறச் செய்த சிம்மவிட்டுணு ஆவார்.
 
சியார்ச் சியோடசு என்பவர் [[தா புரோம்]] இசுட்டேல் கோவில் பற்றிய அவரது வாசிப்பிலிருந்து, கம்பூஜ-ராஜ-இலட்சுமி என்ற இளவரசி பாவவர்மனின் இராணியாக இருந்ததையும், அவர் மூலமாகவே அவர் அரச பரம்பரையைப் பெற்றார் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பவவர்மன் அண்டையில் இருந்த மிகவும் சக்திவாய்ந்த கம்போடிய இராச்சியமான [[பனன் இராச்சியம்|பனன் இராச்சியத்தின்]] மன்னரின் பேரனாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.<ref name=Coedes>{{cite book|last= Coedès|first= George|authorlink= George Coedès|editor= Walter F. Vella|others= trans.Susan Brown Cowing|title= The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1}}</ref>{{rp|66–67}} எவ்வாறாயினும், கிளாட் சாக் என்ற கல்வெட்டு அறிஞரின் அடுத்தடுத்த ஆய்வுகளில், கம்பூஜ-ராஜ-லட்சுமி மற்றொரு மன்னரான [[முதலாம் கர்சவர்மன்|முதலாம் கர்சவர்மனின்]] (ஆட்சி: கிபி 910-923) இராணி என்றும், இதனால் கம்புஜ-ராஜ-லட்சுமி மூலம் பவவர்மன் அரச வம்சத்தைப் பெற்றிருக்க முடியாதெனவும் வாதிடுகிறார்.
 
==கடற்பயணம்==
வரி 7 ⟶ 33:
==சென்லா அரசர்(கம்போடியா) ==
இந்த படையெடுப்புக்கு சிம்மவிட்ணுவின் தம்பி பீமவர்மன் தலைமை கொண்டார். ஆதலால் கம்போசம் சென்ற பொழுது அங்கு [[சென்லா |சென்லா அரசை]] இந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு நிறுவிய ருத்திரவர்மனின் மகளை மணந்து அந்நாட்டின் அரசரானார். அதன் பின் அவர் வழியினரே அரசாண்டனர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
* George Coedès, "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd, 1962.
* George Coedès, "La Stèle de Ta-Prohm", ''Bulletin de l'École française d'Extrême-Orient (BEFEO),'' Hanoi, VI, 1906, pp.&nbsp;44–81.
* Claude Jacques, “'Funan', 'Zhenla'. The reality concealed by these Chinese views of Indochina”, in R. B. Smith and W. Watson (eds.), ''Early South East Asia: Essays in Archaeology, History, and Historical Geography,'' New York, Oxford University Press, 1979, pp.&nbsp;371–9, p.&nbsp;373.
* Ha Van Tan, "Óc Eo: Endogenous and Exogenous Elements", ''Viet Nam Social Sciences,'' 1-2 (7-8), 1986, pp.&nbsp;91–101, pp.&nbsp;91–92.
 
{{s-start}}
{{s-bef|before=[[ருத்திரவர்மன்உருத்திரவர்மன்]]}}
{{s-ttl|title=[[சென்லா|சென்லா இராச்சியம்]] மன்னர்|years=550-600}}
{{s-aft|after=[[மகேந்திரவர்மன் (சென்லா)|மகேந்திரவர்மன்]]}}
{{s-end}}
 
{{Monarchs of Cambodia}}
 
[[பகுப்பு:கம்போடிய அரசர்கள்]]
[[பகுப்பு:இந்து மன்னர்கள்]]
[[பகுப்பு:600 இறப்புகள்]]
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பவவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது