கோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
கோரா வலைத்தளத்தை இரு முன்னாள் [[ஃபேஸ்புக்]] ஊழியர்களான ஆடம் டி'ஏஞ்செலோவும் சார்லி சூவெரும் இணைந்து உருவாக்கினர். சனவரி 2010இல் டி'ஏஞ்செலோ ஃபேசுபுக்கிலிருந்து விலகி கோராவை நிறுவினார்.<ref name="why">{{cite web |url=http://www.businessinsider.com/what-i-learned-from-being-cto-of-facebook-why-i-started-quora-and-this-is-why-gen-y-kicks-ass-at-entrepreneurship-2010-9|title=Why I Quit My CTO Job At Facebook And Started Quora|accessdate=March 29, 2010|publisher=Business Insider}}</ref> அப்போது சீவெரும் தாமும் "வினா-விடை குறித்து பல வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தபோதும் சிறப்பான ஒரு வலைத்தளத்தை எவரும் உருவாக்கவில்லை" என்ற தூண்டுதலால் இந்த வலைத்தளத்தை உருவாக்கியதாகக் கூறினார்.<ref>{{cite web |url=http://bostinno.streetwise.co/2011/02/01/the-mystery-behind-quora-digging-in-with-co-founder-adam-d%E2%80%99angelo/|title=The Mystery Behind Quora|accessdate=March 29, 2010|publisher=Boston Innovation}}</ref> கோரா பயனர்களின் எண்ணிக்கை திசம்பர் 2010 வாக்கில் விரைவாக வளர்ந்தது.<ref>{{cite web|url=http://techcrunch.com/2011/01/05/quora-surge/|title=Quora Signups Explode|editor-last=Lewenstein|date=November 28, 2010|accessdate=January 24, 2011}}</ref>
 
கோரா வலைத்தளத்தில் சனவரி 2011இல் 500,000 பயனர்கள் பதிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.<ref name=guardian1>{{cite news|last=Arthur|first=Charles|title=Quora: the hottest question-and-answer website you've probably never heard of|url=http://www.guardian.co.uk/technology/2011/jan/05/quora-question-answer-facebook|accessdate=31 May 2012|newspaper=The Guardian|date=5 January 2011|author2=Jemima Kiss}}</ref> சூன் 2011இல், தகவல் கண்டுபிடிப்பு மற்றும் உலாவலை எளிதாக்கும் வகையில் கோராவின் இடைமுகம் சீரமைக்கப்பட்டது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட இடைமுகம் [[விக்கிப்பீடியா]]வுடன் ஒப்புநோக்குவதாக சிலர் கருதுகின்றனர்.<ref>{{cite web|last = Tsotsis|first = Alexia|url=http://techcrunch.com/2011/06/24/inspired-by-wikipedia-quora-aims-for-relevancy-with-topic-groups-and-reorganized-topic-pages/ |title=Inspired by Wikipedia, Quora aims for relevancy with topic groups and reorganized topic pages |publisher=techcrunch.com |date=2011-06-24 |accessdate=2013-04-06}}</ref> [[ஐ-போன்|ஐ-போனிற்கான]] அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 29, 2011இலும் <ref>{{cite web|url=http://www.quora.com/Anne-K.-Halsall/Quora-for-iPhone/Announcing-Quora-for-iPhone-and-iPod-touch |title=Announcing Quora for iPhone and iPod touch&nbsp;— Gallimaufry |publisher=Quora |date= |accessdate=2012-02-12}}</ref> [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டிற்கானஆண்டிராய்டிற்கான]] அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 5, 2012இலும்2012-இலும் வெளியிட்டது.<ref>{{cite web|url=http://www.quora.com/blog/Introducing-Quora-for-Android|title=Introducing Quora for Android|publisher=Quora|date= |accessdate=2012-10-05}}</ref>
 
செப்டம்பர் 2012இல் இணை நிறுவனர் சார்லி சீவெர் நிறுவனத்தின் நாளுக்கு நாள் பொறுப்புக்களிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்தார்; அறிவுரையாளராக தொடர்ந்து பொறுப்பாற்றுகிறார். <ref>{{cite web|url=http://techcrunch.com/2012/09/11/quora-cheever/|title = Quora Co-Founder Charlie Cheever Steps Back From Day-To-Day Role At The Company|last = Cutler|first = Kim-Mai|date = 2012-09-11|publisher=TechCrunch}}</ref><ref>{{cite web|url=http://www.quora.com/Charlie-Cheever-Status-Change-at-Quora-September-11-2012/What-is-Charlie-Cheevers-status-at-Quora-as-of-September-11th-2012|title = What is Charlie Cheever's status at Quora as of September 11th, 2012?|publisher = Quora}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது