சிவபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top
அடையாளம்: 2017 source edit
வரிசை 44:
}}
 
'''சிவபுராணம்''' என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரால்]] இயற்றப்பட்ட [[திருவாசகம்]] என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.<ref name="ReferenceA">[மாலைமலர் நாளிதழ் - சிவ பெருமைகள் கூறும் திருவாசகம் கட்டுரை - நாள் ஏப்ரல் 29, 2016]</ref> ''திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று போற்றப்படுகிறது.<ref name="ReferenceA"/> சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் [[கலிவெண்பா]]ப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான [[சிவபெருமான்|சிவபெருமானின்]] தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் [[சைவ சித்தாந்தம்|சைவசித்தாந்தத்]] தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
 
==சிவபுராணத்தின் நோக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சிவபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது