எண்ணாயிரம் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
'''எண்ணாயிரம் கல்வெட்டுகள்''' என்பவை [[தமிழ்நாடு]] [[விழுப்புரம் மாவட்டம்]] எண்ணாயிரம் கிராமத்தில் உள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள் ஆகும். இக் கல்வெட்டுச் செய்திகளின்படி தமிழகத்தில் கி.பி. 846 முதல் கி.பி. 1279 வரை ஆண்ட சோழர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழையும், வேத சாத்திரங்களையும் வளர்ப்பதில் அக்கறை காட்டினர். உண்டு, உறைவிடக் கல்விக்கூடங்களையும் ஊக்கப்படுத்தி பயிற்றுவிக்கும் குருமார்களுக்குகுருமார்களுக்குத் தாராளமாக ஊதியம் அளித்ததுடன் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையும்தொகை வழங்கினர்.
 
== கல்வெட்டுச் செய்திகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எண்ணாயிரம்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது