தி. க. சண்முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
 
===தேச பக்தி===
வெ. சாமிநாத சர்மா எழுதிய இந்திய சுதந்திர போராட்ட நாடகம் '''பாணபுரத்து வீரன்''' இதைஇதைப் பிரித்தானிய அரசு தடை செய்யவே தி. க. சண்முகம் அவரது நாடகக் குழு "'''பாணபுரத்து வீரன்''' நாடகத்தைநாடகத்தைத் '''தேச பக்தி''' எனஎனப் பெயர் சூட்டி இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் போராட்டம் நடந்தது போலபோலப் பாணபுரத்துக்கும், ஈசானபுரத்துக்கும் இடையே நடக்கும் விடுதலைப்போரை அடிப்படையாக் கொண்டது- தேச பக்தி நாடகம்" <ref>நாடகச் சிந்தனைகள் சண்முகம் தி.க.வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.57</ref> வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன் நாடகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து, இடை இடையே சில புதிய காட்சிகளையும், உணர்ச்சி மிகுந்த பாடல்கள், வசனங்களையும் எழுதிக் கொடுத்தது [[மதுரகவி பாஸ்கர தாஸ்]] அவர்கள் எனஎனத் தனது வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.<ref name = "five">சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.207</ref>
 
===பாரதியின் பாடல்===
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சண்முகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது